tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

January 2021 current affairs, current affairs in Tamil, நடப்பு நிகழ்வுகள் part 5, tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல. --வின்ஸ்டன் சர்ச்சில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கான இன்றைய நடப்பு நிகழ்வுகள் சார்ந்த பயிற்சியை கொண்டு வந்துள்ளோம், தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் ( Floating Solar Power Plant ) கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?

 • Option A: மத்திய பிரதேசம்
 • Option B: உத்தர பிரதேசம்
 • Option C: ஆந்திரா
 • Option D: ஒடிசா

answer

மத்திய பிரதேசம்

question 2

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் " AIFF " முதல் துணை பொதுச் செயலாளராக ( First Deputy General Secretary ) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 • Option A: பிரபு படேல்
 • Option B: சபரீனா சிங்
 • Option C: அபிஷேக் யாதவ்
 • Option D: சுப்ரதா தத்தா

answer

அபிஷேக் யாதவ்

question 3

“ சதர்க் நாக்ரிக் ' Satark Nagrik ' ” என்னும் மொபைல் செயலி எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

 • Option A: ஜம்மு & காஷ்மீர்
 • Option B: கேரளா
 • Option C: குஜராத்
 • Option D: உத்தர பிரதேசம்

answer

ஜம்மு & காஷ்மீர்

question 4

சமீபத்தில், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக பணியாற்றிய “ பி. எச். பாண்டியன் ” அவர்களின் மணிமண்டபம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

 • Option A: கன்னியாகுமரி
 • Option B: சென்னை
 • Option C: விழுப்புரம்
 • Option D: திருநெல்வேலி

answer

திருநெல்வேலி

question 5

இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கென முதலாவது “ தகவல் பிரிவு ( India's First Migrant Worker Cell ) ” எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

 • Option A: சென்னை
 • Option B: லக்னோ
 • Option C: சூரத்
 • Option D: டெல்லி

answer

சூரத்

question 6

பாஸ்டின் - ஆர்க்கேஞ்ச் டவுடெரா ( Faustin - Archange Touadera ) எந்த நாட்டின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

 • Option A: பிலிப்பைன்ஸ்
 • Option B: தென் ஆப்பிரிக்கா
 • Option C: சிங்கப்பூர்
 • Option D: மத்திய ஆபிரிக்க குடியரசு

answer

மத்திய ஆபிரிக்க குடியரசு

question 7

சமீபத்தில் டெல்லி அரசு, பள்ளி குழந்தைகளின் புத்தக பையின் எடையை எத்தனை சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாதென அறிவித்துள்ளது?

 • Option A: 10%
 • Option B: 5%
 • Option C: 4%
 • Option D: 8%

answer

10%

question 8

உலக இந்தி தினம் ( World Hindi Day ) எப்போது கொண்டாடப்படுகிறது?

 • Option A: ஜனவரி 09
 • Option B: ஜனவரி 08
 • Option C: ஜனவரி 10
 • Option D: ஜனவரி 07

answer

ஜனவரி 10

question 9

அமெரிக்க நாட்டின் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் - இன் துணை செய்தித் தொடர்பாளராக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளி யார்?

 • Option A: அபிஷேக் யாதவ்
 • Option B: சபரீனா சிங்
 • Option C: அசோக் சேந்தன்
 • Option D: பிரபு படேல்

answer

சபரீனா சிங்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 10

  சமீபத்தில் காலமான முன்னாள் மத்திய அமைச்சருமான “ மாதவ்சிங் சோலங்கி ” எந்த மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்?

  • Option A: ஜம்மு & காஷ்மீர்
  • Option B: குஜராத்
  • Option C: கேரளா
  • Option D: உத்தர பிரதேசம்

  answer

  குஜராத்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  popular quizzes

  {{message}}