tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

January 2021 current affairs, current affairs in Tamil, நடப்பு நிகழ்வுகள் part 4, tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல. - சாமுவேல் ஜான்சன் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கான இன்றைய நடப்பு நிகழ்வுகள் சார்ந்த பயிற்சியை கொண்டு வந்துள்ளோம், தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

இந்திய வடகிழக்கின் முதலாவது இஞ்சி பதப்படுத்தும் ஆலை ' Ginger Processing Plant ' எங்கு தொடங்கப்படவுள்ளது?

 • Option A: மிசோரம்
 • Option B: திரிபுரா
 • Option C: மேகாலயா
 • Option D: சிக்கிம்

answer

மேகாலயா

question 2

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது ' FAO ', சமீபத்தில் எத்தனை ஆசியத் தேயிலை அறுவடைத் தளங்களை உலக அளவில் முக்கிய தளங்களாக அறிவித்துள்ளது?

 • Option A: 4
 • Option B: 5
 • Option C: 6
 • Option D: 7

answer

4

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 3

  நாட்டின் முதலாவது எத்தனால் ஆலை ( Ethanol Plant ) கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?

  • Option A: தமிழ்நாடு
  • Option B: சத்திஸ்கர்
  • Option C: ராஜஸ்தான்
  • Option D: மிசோரம்

  answer

  சத்திஸ்கர்

  question 4

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ICC ) தரவரிசையின் “ TEST ” பிரிவில் எந்த நாட்டின் அணி முதலிடத்தில் உள்ளது?

  • Option A: நியூசிலாந்து
  • Option B: இந்தியா
  • Option C: பாகிஸ்தான்
  • Option D: ஆஸ்திரேலியா

  answer

  நியூசிலாந்து

  question 5

  கீழ்க்கண்ட எந்த மாநில அரசு ஜனவரி 06 ஆம் நாள் பத்திரிகையாளர் தினமாக " Journalist Day " அனுசரித்து வருகிறது?

  • Option A: மஹாராஷ்டிரா
  • Option B: மேகாலயா
  • Option C: ராஜஸ்தான்
  • Option D: சிக்கிம்

  answer

  மஹாராஷ்டிரா

  question 6

  கீழ்க்கண்ட எந்த நாடு 2023 ஆம் ஆண்டில் மர அடிப்படையிலான உலகின் முதல் செயற்கைக்கோளை ( Wooden Satellite ) விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது?

  • Option A: அமெரிக்கா
  • Option B: ரஷ்யா
  • Option C: சீனா
  • Option D: ஜப்பான்

  answer

  ஜப்பான்

  question 7

  2021 ஆம் ஆண்டின் உலகளாவிய ஆயுர்வேத திருவிழா " Global Ayurveda Festival - 2021 " கீழ்க்கண்ட எந்த நகரத்தில் நடைபெற உள்ளது?

  • Option A: வுஹான்
  • Option B: கொச்சி
  • Option C: டோக்கியோ
  • Option D: லண்டன்

  answer

  கொச்சி

  question 8

  கீழ்க்கண்ட எந்த மாநிலத்தின் அரசு அலுவலகங்கள், “ பசுமை வளாகங்கள் ” ஆக அறிவிக்கப்படவுள்ளன?

  • Option A: கேரளா
  • Option B: மஹாராஷ்டிரா
  • Option C: மணிப்பூர்
  • Option D: மிசோரம்

  answer

  கேரளா

  question 9

  உலகின் அதிக CCTV கண்காணிப்பு கேமராக்கள் ( சதுர கிலோ மீட்டர் ) பொருத்தப்பட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

  • Option A: சென்னை
  • Option B: வுஹான்
  • Option C: டோக்கியோ
  • Option D: லண்டன்

  answer

  சென்னை

  question 10

  பாலின அடிப்படையில் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கீழ்கண்ட யாரை ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது?

  • Option A: பிரியங்கா சோப்ரா
  • Option B: தீபிகா படுகோன்
  • Option C: அனுக்ரீதி வாஸ்
  • Option D: மனுஷி சில்லர்

  answer

  மனுஷி சில்லர்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  popular quizzes

  {{message}}