tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

January 2021 current affairs, current affairs in Tamil, நடப்பு நிகழ்வுகள் part 9, tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!

Go to quiz

question 1

2021 ஆம் ஆண்டின் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் “ பெண் போர் விமானி ( 1st Woman Fighter Pilot ) ” யார்?

  • Option 1: மோகனா சிங்
  • Option 2: வித்யா ராணி
  • Option 3: அவனி சதுர்வேதி
  • Option 4: பாவனா காந்த்

answer

பாவனா காந்த்

question 2

தமிழகத்தில் சமீபத்தில் கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் “ காவலர் உணவகம் ” திறக்கப்பட்டுள்ளது?

  • Option 1: திருப்பூர்
  • Option 2: சென்னை
  • Option 3: சேலம்
  • Option 4: கன்னியாகுமரி

answer

திருப்பூர்

question 3

சமீபத்தில் வெளியிடப்பட்ட “ தமிழக வாக்காளர் பட்டியல் " இல் மூன்றாம் பாலினதவர்கள் ' வாக்காளர்கள் ' எத்தனை நபர்கள் உள்ளன?

  • Option 1: 6,246
  • Option 2: 7,974
  • Option 3: 7,426
  • Option 4: 7,246

answer

7,246

question 4

சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் “ விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ” பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய வீரர் யார்?

  • Option 1: மார்னஸ் லபுசான்
  • Option 2: ரிஷப் பந்த்
  • Option 3: எம். எஸ். தோனி
  • Option 4: குவிண்டன் டி காக்

answer

ரிஷப் பந்த்

question 5

கீழ்க்கண்ட எந்த மாநில முதல்வர் தனது மாநிலத்தின் முதலாவது “ ஆன்லைன் இளைஞர் வானொலி நிலையத்தை ( Online Youth Radio station ) ” தொடங்கி வைத்துள்ளார்?

  • Option 1: குஜராத்
  • Option 2: ஆந்திர பிரதேசம்
  • Option 3: இமாச்சல பிரதேசம்
  • Option 4: ராஜஸ்தான்

answer

இமாச்சல பிரதேசம்

question 6

நிதி ஆயோக் வெளியிட்ட “ இந்திய கண்டுபிடிப்பு குறியீட்டு ” பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

  • Option 1: 1
  • Option 2: 2
  • Option 3: 3
  • Option 4: 4

answer

3

question 7

சமீபத்தில் காலமான “ மாதா பிரசாத் ( Mata Prasad ) ” கீழ்க்கண்ட எந்த மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக பதவி வகித்துள்ளார்?

  • Option 1: அசாம்
  • Option 2: மத்திய பிரதேசம்
  • Option 3: அருணாச்சல பிரதேசம்
  • Option 4: நாகாலாந்து

answer

அருணாச்சல பிரதேசம்

question 8

கீழ்க்கண்ட எந்த மாநில அரசு, தனது மாநிலத்தில் விளையக்கூடிய “ டிராகன் ” பழத்திற்கு “ கமலம் ” என்று பெயர் சூட்டுவதாக தெரிவித்துள்ளது?

  • Option 1: குஜராத்
  • Option 2: தமிழ்நாடு
  • Option 3: மணிப்பூர்
  • Option 4: கேரளா

answer

குஜராத்

question 9

மத்திய இராணுவ படையினருக்கான “ ஆயுஷ்மான் சுகாதார திட்டத்தை ( ஆயுஷ்மான் CAPF ) " தொடங்கிவைக்க உள்ளவர் யார்?

  • Option 1: ஹர்ஷ வர்தன்
  • Option 2: நரேந்திரமோடி
  • Option 3: ராஜ்நாத் சிங்
  • Option 4: அமித்ஷா

answer

அமித்ஷா

question 10

இந்தியா மற்றும் கீழ்க்கண்ட எந்த நாட்டுக்கும் இடையே “ நீர்மூழ்கி மீட்பு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு ” தொடர்பான ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது?

  • Option 1: ரஷ்யா
  • Option 2: அமெரிக்கா
  • Option 3: சிங்கப்பூர்
  • Option 4: பிரான்ஸ்

answer

சிங்கப்பூர்

January 2021 current affairs part 10 for competitive exams\r\n அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: January 2021 current affairs part 10 for competitive exams
Would you like to read similar lesson? Please go to current affairs lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}