
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
2021 ஆம் ஆண்டை ( உலகளாவிய ஒற்றுமை மற்றும் உயிர்வாழும் " Year of Global Solidarity and Survival " ) ஆண்டாக கீழ்கண்ட எந்த அமைப்பு அறிவித்துள்ளது?
W
தொழிலாளர் இயக்கம் அருங்காட்சியகம் ( Labour Movement Museum ) எங்கு தொடங்கப்படவுள்ளது?
�
ஒரே கிரிக்கெட் தொடரில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் யார்?
�
உலக பொருளாதார அமைப்பின் “ டாவோஸ் செயல்திட்ட மாநாடு ” கீழ்க்கண்ட எந்த நாட்களில் காணொலி வழியாக நடைபெற உள்ளது?
�
51 இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ( IFFI ) " Indian Personality of the Year ” யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
�
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கீழ்க்கண்ட எந்த படை வீரர்களுக்காக ( ரக்ஷிதா என்னும் “ Bike Ambulance ” ) மேம்படுத்தி வழங்கியுள்ளது?
C
One School one IAS என்ற திட்டத்தை கீழ்க்கண்ட எந்த மாநில ஆளுநரால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?
�
யோவரி முசவேனி ( Yoweri Museveni ) கீழ்கண்ட எந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
�
2020 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி “ கோவை வனக் கோட்டத்தில் ” எத்தனை வகையான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
2
சமீபத்தில் இந்திய பிரதமர் கீழ்கண்ட எந்த மாநிலத்தில், சுமார் 1 17,400 கோடி செலவில் அமையவுள்ள “ மெட்ரோ ரயில் ” திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்?
�
அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: January 2021 current affairs, current affairs in Tamil, நடப்பு நிகழ்வுகள் part 9, tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb
Would you like to read similar lesson? Please go to current affairs lessons