tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. -- நியேட்சே

January 2021 current affairs part 11 for competitive exams

நாளை நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது, வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்! -- நெப்போலியன்    ஜெயிக்க வேண்டும், என்று முடிவு செய்த பிறகு. சற்றும் தாமதம் கூடாது. இன்றே, இப்பொழுதே, தொடங்கிவிட வேண்டும். எனவே இன்றே, இப்பொழுதே, இந்த நொடியே, படிக்க தொடங்குங்கள். பயிற்சி எடுக்க ஆரம்பியுங்கள். உங்களுக்காகவே, நாங்கள் தினந்தோறும் நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து, பயிற்சிகளை கொண்டு வருகிறோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

மார்செலோ ரெபெலோ டி சௌசா ( Marcelo Rebelo de Sousa ) கீழ்க்கண்ட எந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?

 • Option A: போர்ச்சுகல்
 • Option B: எஸ்டோனியா
 • Option C: அயர்லாந்து
 • Option D: செர்பியா

answer

போர்ச்சுகல்

question 2

சர்வதேச ஹோலோகாஸ்ட் நினைவு தினம் ( International Holocaust Remembrance Day ) எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 • Option A: ஜனவரி 28
 • Option B: ஜனவரி 29
 • Option C: ஜனவரி 27
 • Option D: ஜனவரி 26

answer

ஜனவரி 26

question 3

2020 ஆண்டில் தமிழகத்தில் “ காசநோய் பாதிப்பு ” எத்தனை சதவீதம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது?

 • Option A: 15%
 • Option B: 22%
 • Option C: 37%
 • Option D: 18%

answer

37%

question 4

கீழ்க்கண்ட எந்த மாநில அரசு, தனது மாநிலத்தின் முதலாவது இளம் வாசகர்களுக்காக “ படகு நூலகம் ( First Young Reader's Boat Library ) ” தொடங்கியுள்ளது?

 • Option A: குஜராத்
 • Option B: உத்தர பிரதேசம்
 • Option C: மேற்கு வங்காளம்
 • Option D: ஓடிசா

answer

மேற்கு வங்காளம்

question 5

2021 ஆம் ஆண்டிற்கான “ சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கர் ” விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

 • Option A: Dr. அப்பு நாராயணன்
 • Option B: Dr. ராஜேந்திர குமார் பண்டாரி
 • Option C: Dr. ரமேஷ் குமார் பண்டாரி
 • Option D: நீலகண்ட செழியன்

answer

Dr. ராஜேந்திர குமார் பண்டாரி

question 6

சமீபத்தில் கீழ்க்கண்ட எந்த நாடு " ஷாஹீன் - 3 ” என்ற அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது?

 • Option A: ஜப்பான்
 • Option B: சீனா
 • Option C: அமெரிக்கா
 • Option D: பாகிஸ்தான்

answer

பாகிஸ்தான்

question 7

இந்திய தென்மாநிலங்களுக்கான ( தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் " NCLAT " ) கீழ்க்கண்ட எந்த நகரில் திறக்கப்பட்டுள்ளது?

 • Option A: திருவனந்தபுரம்
 • Option B: சென்னை
 • Option C: ஹைதராபாத்
 • Option D: பெங்களூரு

answer

சென்னை

question 8

இந்திய குடியரசு தலைவரின் உயரிய விருதான “ பரம் விசிஷ்ட் சேவா ” விருது கீழ்கண்ட எந்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளது?

 • Option A: கஜானந்த் யாதவ்
 • Option B: ஜெனரல் கே. நடராஜன்
 • Option C: கர்னல் சந்தோஷ் பாபு
 • Option D: மேஜர் அனுஜ் சூட்

answer

ஜெனரல் கே. நடராஜன்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 9

  கீழ்க்கண்ட எந்த பகுதியில் “ AMPHEX - 21 ” என்ற பெயரில் பெரிய அளவிலான முத்தரப்பு சேவை கூட்டு நீரிழிவு பயிற்சி நடைபெற்றது?

  • Option A: கர்நாடகா
  • Option B: ஒடிசா
  • Option C: தமிழ்நாடு
  • Option D: அந்தமான் & நிக்கோபார்

  answer

  அந்தமான் & நிக்கோபார்

  question 10

  தமிழகத்தின் கீழ்க்கண்ட எந்த மாவட்டத்தில் “ ரோந்து விழிப்புணர்வு காவலர்கள் திட்டம் ” தொடங்கப்பட்டுள்ளது?

  • Option A: திருச்சி
  • Option B: மதுரை
  • Option C: சேலம்
  • Option D: கன்னியாகுமரி

  answer

  திருச்சி

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}