
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
January 2021 current affairs part 10 for competitive exams\r\n அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
இந்திய இராணுவத்தின் “ மஹாவீர் சக்ரா ” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ( கர்னல் சந்தோஷ் பாபு ) கீழ்க்கண்ட எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
�
தமிழகத்தின் பெருநகர சென்னை மாநகராட்சியின் " தேர்தல் விழிப்புணர்வு தூதர் " ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
�
இந்தியாவில் கீழ்க்கண்ட எந்த ஆண்டு முதல் இராணுவ படைப்பிரிவில் பெண்கள் விமானிகளாக சேர்க்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது?
2
அமெரிக்காவின் “ எரிசக்தி துறைத் தலைவர் ” ஆக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர் யார்?
�
2020 ஆம் ஆண்டிற்கான குடியரசு தலைவரின் “ வீர தீர பதக்கம் ” பெற்றுள்ள ராஜ்குமார் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
�
தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான “ 100 மீட்டர் ஸ்பிரின்ட் ” பந்தயத்தில் வெற்றி பெற்ற “ தரன்ஜித் கௌர் ” எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர்?
�
2021 ஆம் ஆண்டிற்கான “ குடியரசுத் தலைவர் விருது ” தமிழகத்தில் எத்தனை காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
2
பார்த்திபன் கீழ்க்கண்ட எந்த துறையுடன் தொடர்புடையவர்?
�
ஐக்கிய நாடுகளின் உயர்நிலை சமூக, பொருளாதார ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டுள்ள இந்திய நிபுணர் யார்?
�
தேசிய சுற்றுலா தினம் ( National Tourism Day ) எப்போது கொண்டாடப்படுகிறது?
�
January 2021 current affairs part 11 for competitive examsrn அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: January 2021 current affairs part 11 for competitive exams
Would you like to read similar lesson? Please go to current affairs lessons