tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். -- ஸ்டீலி

January 2021 current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 7 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

Go to quiz

question 1

உலகளவில் மிக வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

 • Option A: பெங்களூர்
 • Option B: டோக்கியோ
 • Option C: சான்பிரான்சிஸ்கோ
 • Option D: லண்டன்

answer

பெங்களூர்

question 2

இந்திய நாட்டின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், கீழ்க்கண்ட எந்த நபருக்கு முதன் முறையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது?

 • Option A: அமித்ஷா
 • Option B: ரவிக்குமார்
 • Option C: மணீஷ் குமார்
 • Option D: விஜயபாஸ்கர்

answer

மணீஷ் குமார்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 3

  G20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கீழ்க்கண்ட எந்த ஆண்டில் பொறுப்பேற்க உள்ளது?

  • Option A: 2023
  • Option B: 2024
  • Option C: 2025
  • Option D: 2026

  answer

  2023

  question 4

  சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தலில் முதல் நபராக வாக்களித்த “ ஷியாம் சரண் நேகி ” எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

  • Option A: திரிபுரா
  • Option B: அருணாசல பிரதேசம்
  • Option C: இமாச்சலப் பிரதேசம்
  • Option D: மணிப்பூர்

  answer

  இமாச்சலப் பிரதேசம்

  question 5

  சமீபத்தில் காலமான ( உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் ) கீழ்க்கண்ட எந்த துறையுடன் தொடர்புடையவர்?

  • Option A: பத்திரிக்கையாளர்
  • Option B: சித்த மருத்துவர்
  • Option C: இசையமைப்பாளர்
  • Option D: எழுத்தாளர்

  answer

  இசையமைப்பாளர்

  question 6

  “ சக்ஷம் ( SAKSHAM ) ” என்ற பெயரில் “ எரிபொருள் விழிப்புணர்வு ” பிரசாரத்தை தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

  • Option A: மத்திய கல்வி அமைச்சகம்
  • Option B: தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம்
  • Option C: மத்திய ஜல் சக்தி அமைச்சகம்
  • Option D: பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

  answer

  பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

  question 7

  ( சர்வதேச இடம்பெயர்வு 2020 ) என்ற ஐ. நா. அறிக்கையின்படி, கீழ்க்கண்ட எந்த நாட்டின் மக்கள் அதிகளவில் வெளி நாடுகளில் வசிக்கின்றன?

  • Option A: அமெரிக்கா
  • Option B: ரஷ்யா
  • Option C: மெக்சிகோ
  • Option D: இந்தியா

  answer

  இந்தியா

  question 8

  வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்காக உலகளாவிய அடிப்படை வருமானம் ( Universal Basic Income ) ” என்ற திட்டத்தை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் எது?

  • Option A: ஒடிசா
  • Option B: ஆந்திரா
  • Option C: பீகார்
  • Option D: சிக்கிம்

  answer

  சிக்கிம்

  question 9

  உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்ற “ கண்ணன் ” எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

  • Option A: மதுரை
  • Option B: திருநெல்வேலி
  • Option C: கன்னியாகுமரி
  • Option D: தேனி

  answer

  மதுரை

  question 10

  கீழ்கண்ட எந்த சுற்றுலா பகுதியை இணைப்பதற்காக முதன் முறையாக இந்திய பிரதமர் எட்டு இரயில்களை தொடங்கி வைத்துள்ளார்?

  • Option A: அயோத்தி, உத்தரபிரதேசம்
  • Option B: மாமல்லபுரம், தமிழ்நாடு
  • Option C: கெவடியா, குஜராத்
  • Option D: கோல்கொண்டா, தெலுங்கானா

  answer

  கெவடியா, குஜராத்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}