tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

January 2021 current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 7 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!

Go to quiz

question 1

உலகளவில் மிக வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?

  • Option 1: பெங்களூர்
  • Option 2: டோக்கியோ
  • Option 3: சான்பிரான்சிஸ்கோ
  • Option 4: லண்டன்

answer

பெங்களூர்

question 2

இந்திய நாட்டின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், கீழ்க்கண்ட எந்த நபருக்கு முதன் முறையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது?

  • Option 1: அமித்ஷா
  • Option 2: ரவிக்குமார்
  • Option 3: மணீஷ் குமார்
  • Option 4: விஜயபாஸ்கர்

answer

மணீஷ் குமார்

question 3

G20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கீழ்க்கண்ட எந்த ஆண்டில் பொறுப்பேற்க உள்ளது?

  • Option 1: 2023
  • Option 2: 2024
  • Option 3: 2025
  • Option 4: 2026

answer

2023

question 4

சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தலில் முதல் நபராக வாக்களித்த “ ஷியாம் சரண் நேகி ” எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

  • Option 1: திரிபுரா
  • Option 2: அருணாசல பிரதேசம்
  • Option 3: இமாச்சலப் பிரதேசம்
  • Option 4: மணிப்பூர்

answer

இமாச்சலப் பிரதேசம்

question 5

சமீபத்தில் காலமான ( உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் ) கீழ்க்கண்ட எந்த துறையுடன் தொடர்புடையவர்?

  • Option 1: பத்திரிக்கையாளர்
  • Option 2: சித்த மருத்துவர்
  • Option 3: இசையமைப்பாளர்
  • Option 4: எழுத்தாளர்

answer

இசையமைப்பாளர்

question 6

“ சக்ஷம் ( SAKSHAM ) ” என்ற பெயரில் “ எரிபொருள் விழிப்புணர்வு ” பிரசாரத்தை தொடங்கியுள்ள அமைச்சகம் எது?

  • Option 1: மத்திய கல்வி அமைச்சகம்
  • Option 2: தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம்
  • Option 3: மத்திய ஜல் சக்தி அமைச்சகம்
  • Option 4: பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

answer

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்

question 7

( சர்வதேச இடம்பெயர்வு 2020 ) என்ற ஐ. நா. அறிக்கையின்படி, கீழ்க்கண்ட எந்த நாட்டின் மக்கள் அதிகளவில் வெளி நாடுகளில் வசிக்கின்றன?

  • Option 1: அமெரிக்கா
  • Option 2: ரஷ்யா
  • Option 3: மெக்சிகோ
  • Option 4: இந்தியா

answer

இந்தியா

question 8

வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்காக உலகளாவிய அடிப்படை வருமானம் ( Universal Basic Income ) ” என்ற திட்டத்தை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் எது?

  • Option 1: ஒடிசா
  • Option 2: ஆந்திரா
  • Option 3: பீகார்
  • Option 4: சிக்கிம்

answer

சிக்கிம்

question 9

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வென்ற “ கண்ணன் ” எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

  • Option 1: மதுரை
  • Option 2: திருநெல்வேலி
  • Option 3: கன்னியாகுமரி
  • Option 4: தேனி

answer

மதுரை

question 10

கீழ்கண்ட எந்த சுற்றுலா பகுதியை இணைப்பதற்காக முதன் முறையாக இந்திய பிரதமர் எட்டு இரயில்களை தொடங்கி வைத்துள்ளார்?

  • Option 1: அயோத்தி, உத்தரபிரதேசம்
  • Option 2: மாமல்லபுரம், தமிழ்நாடு
  • Option 3: கெவடியா, குஜராத்
  • Option 4: கோல்கொண்டா, தெலுங்கானா

answer

கெவடியா, குஜராத்

தமிழ் இலக்கிய வரலாறு அடுத்த பகுதி. இந்த பகுதியில் பத்துப்பாட்டு தொடர்பான 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்க முயற்சி செய்யவும்!
Next: பத்துப்பாட்டு தொடர்பான வினா விடைகள் for TNPSC, UPSC, TRB, TET
Would you like to read similar lesson? Please go to current affairs lessons

Leave a Reply


Please send your report

latest lessons

popular quizzes

{{message}}