tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

January 2021 current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 3 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

விடாமுயற்சி உங்களிடம் இருக்கும் வரை, ஒருபோதும் நீங்கள் தோற்பது இல்லை. --அப்துல் கலாம் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கான இன்றைய நடப்பு நிகழ்வுகள் சார்ந்த பயிற்சியை கொண்டு வந்துள்ளோம், தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

உலகின் மிக நீளமான இரயில்வே நிலைய நடைமேடை " World's Longest Platform " கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?

 • Option A: உத்திர பிரதேசம்
 • Option B: கேரளா
 • Option C: கர்நாடகா
 • Option D: ராஜஸ்தான்

answer

கர்நாடகா

question 2

தமிழகத்தில் கீழ்க்கண்ட எந்த பகுதியில் சமீபத்தில் பழங்காலத்தை சேர்ந்த “ 7 உலோக சிலைகள் ” கண்டறியப்பட்டுள்ளது?

 • Option A: கொடுமணல்
 • Option B: ஜாம்புவானோடை
 • Option C: சென்னை
 • Option D: கீழடி

answer

ஜாம்புவானோடை

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 3

  சமீபத்தில் கீழ்க்கண்ட எந்த நகரில் “ கிருஷி சஞ்சீவானி வாகனங்கள் ( Krishi Sanjeevani Vans ) ” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

  • Option A: சென்னை
  • Option B: மும்பை
  • Option C: பெங்களூரு
  • Option D: கொல்கத்தா

  answer

  பெங்களூரு

  question 4

  ( ப்ளூம்பேர்க் " bloomberg " ) வெளியிட்ட உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நபர் யார்?

  • Option A: பில் கேட்ஸ்
  • Option B: முகேஷ் அம்பானி
  • Option C: எலான் மஸ்க்
  • Option D: மார்க் ஜுக்கர்பெர்க்

  answer

  எலான் மஸ்க்

  question 5

  ஹிமா கோஹ்லி ( Hima Kohli ) எந்த மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்?

  • Option A: தெலுங்கானா
  • Option B: உத்தரகண்ட்
  • Option C: உத்திர பிரதேசம்
  • Option D: ராஜஸ்தான்

  answer

  தெலுங்கானா

  question 6

  சமீபத்தில் கீழ்க்கண்ட எந்த பகுதிகளுக்கிடையே சரக்கு இரயில் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்?

  • Option A: லூதியானா - கொல்கத்தா
  • Option B: பெங்களூரு - குர்ஜா
  • Option C: குர்ஜா - ரேவாரி
  • Option D: ரேவாரி - மதர்

  answer

  ரேவாரி - மதர்

  question 7

  நடப்பு நிதியாண்டில் ( 2020-21 ) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவீதமாக சுருங்குமென தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது?

  • Option A: 7.40%
  • Option B: 7.80%
  • Option C: 7.70%
  • Option D: 7.90%

  answer

  7.70%

  question 8

  தேசிய பசு ஆணையம் " ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் " எப்போது அமைக்கப்பட்டது?

  • Option A: 2018
  • Option B: 2019
  • Option C: 2021
  • Option D: 2020

  answer

  2019

  question 9

  இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் ' IPPB ' நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?

  • Option A: ரஜினிஷ் குமார்
  • Option B: அஜய் நாராயணன்
  • Option C: பிரதிப்தா குமார்
  • Option D: ஜே.வெங்கட்ராமு

  answer

  ஜே.வெங்கட்ராமு

  question 10

  ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ( Men'sTest Cricket Match ) 4 - வது நடுவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் யார்?

  • Option A: Shivani Mishra
  • Option B: Claire Polosak
  • Option C: Janani Narayanan
  • Option D: Vrinda Rathi

  answer

  Claire Polosak

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}