tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

January 2021 current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 2 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே. --டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். இன்றைக்கான நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். அன்றாட நடக்கும் முக்கிய நிகழ்வுகளை சார்ந்த கேள்விகளை தொகுத்து பயிற்சியாக இங்கு கொண்டு வந்துள்ளோம். தவறாமல் முயற்சி செய்து பாருங்கள். அரசாங்க தேர்வுக்கு தயார் செய்யும் நண்பர்கள், விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, tamiltutor.in சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். January 2021 current affairs in tamil for tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb, rrc, trb, tet and etc

Go to quiz

question 1

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற உலக அளவிலான பளு தூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற “ எல். ஹபினேஷ் ” எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

 • Option A: மகாராஷ்டிரா
 • Option B: கர்நாடகா
 • Option C: ஆந்திரா
 • Option D: தமிழ்நாடு

answer

தமிழ்நாடு

question 2

( ICC இன் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகான " Rachael Heyhoe - Flint Award ” ) பெற்றுள்ள கிரிக்கெட் வீராங்கனை யார்?

 • Option A: கேத்தரின் பிரைஸ்
 • Option B: மிதாலி ராஜ்
 • Option C: எலிஸ் பெரி
 • Option D: மெக் லானிங்

answer

எலிஸ் பெரி

question 3

2020 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க “ ஏகலபியா புராஸ்க்கர் விருது ( Ekalabya Puraskar ) ” பெற்ற இந்திய வீராங்கனை யார்?

 • Option A: நமிதா டோப்போ
 • Option B: மிதாலி ராஜ்
 • Option C: சினேகா சோரன்
 • Option D: ஷட்லர் ருதபர்ணா

answer

நமிதா டோப்போ

question 4

கீழ்க்கண்ட எந்த மாநில அரசு அனைத்து மதரஸாக்களையும் பொதுப்பள்ளிகளாக மாற்ற சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளது?

 • Option A: மணிப்பூர்
 • Option B: அசாம்
 • Option C: உத்திரகாண்ட்
 • Option D: ராஜஸ்தான்

answer

அசாம்

question 5

தொலையுணர்வு செயற்கைக்கோளான “ யோகன் வெய்க்சிங் 33R " ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நாடு எது?

 • Option A: அமெரிக்கா
 • Option B: சீனா
 • Option C: ரஷ்யா
 • Option D: ஜப்பான்

answer

சீனா

question 6

சமீபத்தில் காலமான பிரபல விமர்சகரான “ சுனில் கோத்தாரி ” கீழ்க்கண்ட எந்த துறையுடன் தொடர்புடையவர்?

 • Option A: பத்திரிக்கையாளர்
 • Option B: அரசியல்
 • Option C: விஞ்ஞானி
 • Option D: நடன ஆசிரியர்

answer

நடன ஆசிரியர்

question 7

சமீபத்தில் இந்தியா மற்றும் கீழ்க்கண்ட எந்த நாட்டுக்கும் இடையே தென் சீன கடலில் " PASSEX பயிற்சி " நடைபெற்றது?

 • Option A: அமெரிக்கா
 • Option B: வியட்நாம்
 • Option C: ஜப்பான்
 • Option D: ஆஸ்திரேலியா

answer

வியட்நாம்

question 8

இந்திய நாட்டின் முதல் மகரந்தச்சேர்க்கை பூங்கா " Pollinator Park " எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

 • Option A: உத்தரகண்ட்
 • Option B: மகாராஷ்டிரா
 • Option C: கர்நாடகா
 • Option D: அசாம்

answer

உத்தரகண்ட்

question 9

சமீபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் ' எய்ம்ஸ் மருத்துவமனை ' அமைப்பதற்கான அடிக்கல், காணொலி காட்சி மூலமாக நாட்டியுள்ளார்?

 • Option A: மகாராஷ்டிரா
 • Option B: குஜராத்
 • Option C: தமிழ்நாடு
 • Option D: அசாம்

answer

குஜராத்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 10

  சமீபத்தில் காலமான இந்திய வீரரான ' மைக்கேல் கின்டோ ' கீழ்க்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  • Option A: Cricket
  • Option B: Hockey
  • Option C: Tennis
  • Option D: Football

  answer

  Hockey

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}