tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

January 2021 current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 1 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

January current affairs 2021 in Tamil எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவருக்கும் tamiltutor.in சார்பின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! அரசாங்க தேர்வில் தேர்ச்சி பெற விருப்பமுள்ளோர், எங்களோடு பயணம் செய்ய தயாராகுங்கள். தினம்தோறும் நாங்கள் போடும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டு பயிற்சி செய்யுங்கள். அதுமட்டுமல்லாமல், அனைத்து பாடங்களில் இருந்தும், நாங்கள் பயிற்சி கேள்விகளை கொண்டு வருகிறோம். வாரந்தோறும் பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. தொடர்ச்சியாக எங்களோடு பயணம் செய்து, பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அடுத்து வருகின்ற அரசாங்க தேர்வில் தேர்ச்சி பெறுங்கள். நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக மாற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். January 2021 current affairs in tamil for tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb, rrc, trb, tet and etc

Go to quiz

question 1

இந்தியா மற்றும் வியட்நாமிய கடற்படை எந்த பிராந்தியத்தில் தங்கள் " PASSEX " பயிற்சியை நடத்தியது?

 • Option A: தென் சீனக் கடல்
 • Option B: அரபிக் கடல்
 • Option C: வடக்கு இந்திய பெருங்கடல்
 • Option D: பசிபிக் பெருங்கடல்

answer

தென் சீனக் கடல்

question 2

( " கலாம் 5 " என அழைக்கப்படும் திட எரிபொருள் ராக்கெட் ) இயந்திரத்தை வெற்றிகரமாக சோதித்த முதல் இந்திய தனியார் நிறுவனம் எது?

 • Option A: Acumen Aviation
 • Option B: skyroot aerospace
 • Option C: ISRO
 • Option D: Altran India

answer

skyroot aerospace

question 3

2020 ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா விருதுகளில் " தொற்றுநோய் பிரிவில் ” எந்த மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது?

 • Option A: பீகார்
 • Option B: மணிப்பூர்
 • Option C: மேகாலயா
 • Option D: அசாம்

answer

பீகார்

question 4

2020 ஆம் ஆண்டின் ஐசிசி ஆண் கிரிக்கெட் வீரருக்கான ( சர் கார்பீல்ட் சோபர்ஸ் ) விருதை வென்றவர் யார்?

 • Option A: விராட் கோலி
 • Option B: உமேஷ் யாதவ்
 • Option C: மகேந்திர சிங் தோனி
 • Option D: ரோஹித் சர்மா

answer

விராட் கோலி

question 5

GST வரி செலுத்துவோர் தங்கள் வரியில் குறைந்தபட்சம் எத்தனை சதவீதம் கட்டாயமாக செலுத்த வேண்டும்?

 • Option A: 5
 • Option B: 1
 • Option C: 8
 • Option D: 12

answer

1

question 6

2020 ஆம் ஆண்டிற்கான " T20 I வீரர் " விருதை வென்ற 'எலிஸ் பெர்ரி' எந்த நாட்டை சேர்ந்தவர்?

 • Option A: பாகிஸ்தான்
 • Option B: இங்கிலாந்து
 • Option C: ஆஸ்திரேலியா
 • Option D: ஆப்கானிஸ்தான்

answer

ஆஸ்திரேலியா

question 7

சூத்திரனிவேத்னாச்சி- ஏக்- அன்பவ் ” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

 • Option A: டாக்டர் ரூபா சாரி
 • Option B: ஸ்ரீபத் நாயக்
 • Option C: தர்ம விரா
 • Option D: கிருஷ்ணமூர்த்தி

answer

டாக்டர் ரூபா சாரி

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 8

  ( " Serum Institute Of India " சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ) சமீபத்தில் உருவாக்கிய முதல் 'நிமோகோகல்' தடுப்பூசியின் பெயர் என்ன?

  • Option A: நியூமோபெல்
  • Option B: நியூமோசில்
  • Option C: நியூமோரல்
  • Option D: நியூமோரெஸ்

  answer

  நியூமோசில்

  question 9

  ( ICC இன் “ Spirit Of Cricket ” ) விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் யார்?

  • Option A: கைல் கோட்ஸர்
  • Option B: ஜோ ரூட்
  • Option C: M. S. தோனி
  • Option D: ரோஹித் சர்மா

  answer

  M. S. தோனி

  question 10

  ஏழாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு - 2020 கீழ்க்கண்ட யாரால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?

  • Option A: நரேந்திர மோடி
  • Option B: வி. நாராயணசாமி
  • Option C: அமித்ஷா
  • Option D: வெங்கையா நாயுடு

  answer

  வி. நாராயணசாமி

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}