tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. -- புத்தர்

Introduction to Indian constitution part 1

அடிமைத்தளையில் கட்டுண்டு இருந்த இந்தியாவால் கடைசிவரை தனக்கென தனியான அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்று நம்மைப் பார்த்து கேலி செய்த வெளிநாட்டவர் முன்னால் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று கூறும் வகையில் நாம் ஒன்றுகூடி நாமே நமக்காக ஒரு அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டோம் எனவே அரசியலமைப்பிலிருந்து கேள்விகள் அனைத்து தேர்வுகளிலும் வர தவறுவதில்லை அதிலும் முக்கியமாக மத்திய அரசு தேர்வுகள் ஆன NTPC SSC RRB UPSC மற்றும் மாநில தேர்வு களான TNPSC group 1 group 2 group 4 முதலிய தேர்வுகளிலும் வர தவறுவதில்லை எனவே இங்கே கீழே உள்ள சுட்டியை சொடுக்கி பயிற்சியை தொடங்குங்கள். உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்! go to quiz

Go to quiz

question 1

ஆகஸ்ட் சலுகையை அறிவித்தவர் யார் எந்த ஆண்டு அறிவித்தார்?

  • Option A: லிட்டன் பிரபு 1940
  • Option B: மவுண்ட்பேட்டன் 1942
  • Option C: லின்லித்கோ பிரபு 1940
  • Option D: வெல்லெஸ்லி பிரபு 1942

answer

லின்லித்கோ பிரபு 1940

question 2

கேபினட் தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் யார் யார்?

  • Option A: ஏ வி அலெக்சாண்டர், ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் மற்றும் பெட்டிக் லாரன்ஸ்
  • Option B: ஏவி அலெக்சாண்டர், லார்டு சைமன் மற்றும் பெட்டிக் லாரன்ஸ்
  • Option C: ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், மவுண்ட்பேட்டன் மற்றும் மாண்டேகு
  • Option D: வில்லியம் நியூ மன், ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் மற்றும் ரிச்சர்ட் அட்லி

answer

ஏ வி அலெக்சாண்டர், ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் மற்றும் பெட்டிக் லாரன்ஸ்

question 3

வயதுவந்தோர் வாக்குரிமை அடிப்படையில் அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டதா?

  • Option A: ஆம்
  • Option B: பகுதி அளவு ஆம்
  • Option C: இல்லை
  • Option D: பொருத்தமற்ற கேள்வி

answer

இல்லை

question 4

ரகசிய ஒற்றை மாற்று வாக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?

  • Option A: 211
  • Option B: 296
  • Option C: 279
  • Option D: 389

answer

296

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 5

    அரசியலமைப்பு நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன? முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை என்ன?

    • Option A: 545, 452
    • Option B: 296, 211
    • Option C: 379, 196
    • Option D: 389, 211

    answer

    389, 211

    question 6

    அரசியல் அமைப்பிற்கான குறிக்கோள் தீர்மானம் யாரால் என்று கொண்டுவரப்பட்டது?

    • Option A: ஜவகர்லால் நேரு, டிசம்பர் 13 1947
    • Option B: எம்என் ராய், ஜூலை 7 1935
    • Option C: ஜவகர்லால் நேரு, டிசம்பர் 13 1946
    • Option D: கேஎம் முன்ஷி, நவம்பர் 26 1949

    answer

    ஜவகர்லால் நேரு, டிசம்பர் 13 1946

    question 7

    அரசியலமைப்பு நிர்ணய சபை சட்டமன்றம் ஆகவும் செயல்படத் தொடங்கிய நாள்?

    • Option A: டிசம்பர் 13 1946
    • Option B: நவம்பர் 17 1947
    • Option C: நவம்பர் 26 1949
    • Option D: ஜனவரி 26 1950

    answer

    நவம்பர் 17 1947

    question 8

    அரசியலமைப்பை உருவாக்க எடுத்துக்கொண்ட காலம்?,

    • Option A: இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்
    • Option B: இரண்டு ஆண்டுகள் 8 மாதங்கள் 11 நாட்கள்
    • Option C: சரியாக மூன்று ஆண்டுகள்
    • Option D: ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள்

    answer

    இரண்டு ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்

    question 9

    அரசியலமைப்பு நிர்ணய சபையில் இடம் பெற்றிருந்த முக்கிய குழுக்கள் எத்தனை மற்றும் துணைக் குழுக்கள் எத்தனை?

    • Option A: 8, 13
    • Option B: 13, 8
    • Option C: 3, 18
    • Option D: 18, 3

    answer

    8, 13

    question 10

    மத்திய அரசியலமைப்பு குழுவின் தலைவர் யார்?

    • Option A: பி ஆர் அம்பேத்கர்
    • Option B: ராஜேந்திர பிரசாத்
    • Option C: ஜவகர்லால் நேரு
    • Option D: வல்லபாய் பட்டேல்

    answer

    ஜவகர்லால் நேரு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}