tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

Indian economy before and after independence part 2 in tamil

பதினொன்றாம் வகுப்பில் இருந்து, பொருளாதாரம் அத்தியாயம் 8 இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் என்ற பாடத்தில் இருந்து, இன்றைக்கான கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள், நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும், Indian economy before and after independence part 2 in tamil for TNPSC, UPS, SSC, RRB, TRB, TET, NET

Go to quiz

question 1

வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்

  • Option A: தனியார் சமூக நலம்
  • Option B: சமூக நலம்
  • Option C: வருவாய் ஈட்ட
  • Option D: தொழில் முற்றுரிமை

answer

சமூக நலம்

question 2

திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு.

  • Option A: 1950
  • Option B: 1955
  • Option C: 1960
  • Option D: 1952

answer

1950

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மையான நோக்கம்

    • Option A: சேவை
    • Option B: தொழில்
    • Option C: வேளாண்மை
    • Option D: வங்கி

    answer

    வேளாண்மை

    question 4

    பத்தாம் ஐந்தாண்டுத் திட்டகாலம்.

    • Option A: 1992-1997
    • Option B: 2002-2007
    • Option C: 2007-2012
    • Option D: 1997-2002

    answer

    2002-2007

    question 5

    2016-ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி 188 நாடுகளில் இந்தியாவின் தரம்.

    • Option A: 130
    • Option B: 131
    • Option C: 135
    • Option D: 145

    answer

    131

    question 6

    வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு.

    • Option A: 1989-1991
    • Option B: 1990-1992
    • Option C: 2000-2001
    • Option D: 1981-1983

    answer

    1990-1992

    question 7

    இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில்.

    • Option A: பருத்தி
    • Option B: சணல்
    • Option C: இரும்பு
    • Option D: சிமெண்ட்

    answer

    பருத்தி

    question 8

    மனித மேம்பாட்டு குறியீட்டெண்னை உருவாக்கியவர்.

    • Option A: ஜவர்கர்லால் நேரு
    • Option B: காந்தி
    • Option C: அமர்த்தியா குமார் சென்
    • Option D: தாகூர்

    answer

    அமர்த்தியா குமார் சென்

    question 9

    பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.

    • Option A: விரைவான மற்றும் அதிகமான ஒருங்கிணைந்த வளர்ச்சி
    • Option B: சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி
    • Option C: சோசலிச முறையிலான சமூகம்
    • Option D: விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி

    answer

    விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி

    question 10

    வாழ்க்கைத்தரம் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்.

    • Option A: திட்டக்குழு
    • Option B: நேரு
    • Option C: மோரிஸ்
    • Option D: பிஸ்வாஜித்

    answer

    மோரிஸ்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}