tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்! -- கன்பூஷியஸ்

Indian citizenship part 2

எங்கள் தளத்திற்கு வருகை புரிந்து தொடர்ந்து ஆதரவளித்துவரும் நல்லுள்ளங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.  அரசியலமைப்பில் குடியுரிமை தொடர்பாக ஆரம்பத்தில் விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டம் தான் தற்பொழுது நடைமுறையில் உள்ளது என்றாலும், போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குடியுரிமை தொடர்பான விதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே குடியுரிமை தொடர்பான பத்து கேள்விகள் பகுதி ஒன்றில் தரப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக இந்தப் பயிற்சியிலும் குடியுரிமை விதிகள் தொடர்பான பத்து கேள்விகள் தரப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து உங்களின் பயிற்சியை தொடங்குங்கள். குடியுரிமை பகுதி ஒன்றிற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும். வரும் போட்டித் தேர்வுகளில் நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! citizenship in Tamil for tnpsc, rrb, ssc Go to quiz

Go to quiz

question 1

குழந்தைக்கு குடியுரிமை பெற வேண்டும் என்றால் பெற்றோரில் ஒருவர் சட்டவிரோத குடியேற்றம் மூலமாக இந்தியாவிற்குள் வந்திருக்கக் கூடாது எனக் கூறும் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

  • Option A: December 4 1998
  • Option B: December 3 2004
  • Option C: September 5 2004
  • Option D: January 9 2006

answer

December 3 2004

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    பெற்றோரில் இருவரில் ஒருவர் இந்தியராக இருந்து குழந்தை வெளிநாட்டில் பிறந்தால் தற்பொழுது அக்குழந்தைக்கு மரபு அடிப்படையில் இந்திய குடியுரிமை கிடைக்குமா?

    • Option A: தற்பொழுது கிடைக்காது
    • Option B: பதிவின் அடிப்படையில் கிடைக்கும்
    • Option C: நிச்சயமாக கிடைக்காது
    • Option D: அரசு தலையிட்டால் பெறலாம்

    answer

    பதிவின் அடிப்படையில் கிடைக்கும்

    question 3

    இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் அல்லது இந்தியரை திருமணம் செய்து கொண்டவர் இந்திய குடியுரிமை பெற வேண்டும் என்றால் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்?

    • Option A: 7 ஆண்டுகள்
    • Option B: 5 ஆண்டுகள்
    • Option C: 2 ஆண்டுகள்
    • Option D: 14 ஆண்டுகள்

    answer

    7 ஆண்டுகள்

    question 4

    அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவர் இந்தியாவில் ஒரு ஆண்டு மட்டுமே வசித்திருக்கிறார் என்ற நிலையில் அவரால் இந்திய குடியுரிமை பெற முடியுமா?

    • Option A: முடியாது
    • Option B: முடியும் அவ்வாறு குடியுரிமை பெற்ற பிறகு அடுத்து வரும் 10 ஆண்டுகளில் ஏழு ஆண்டுகள் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்
    • Option C: முடியும் உரிமை பெற்ற பிறகு ஒன்பது ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வசித்து இருக்க வேண்டும்
    • Option D: முடியும் குடியுரிமை பெற்ற பிறகு அடுத்து வரும் 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்

    answer

    முடியும் குடியுரிமை பெற்ற பிறகு அடுத்து வரும் 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும்

    question 5

    பாண்டிச்சேரியைச் சேர்ந்த மக்களுக்கு எந்த ஆண்டு இந்திய குடியுரிமை கிடைத்தது?

    • Option A: 2004
    • Option B: 1960
    • Option C: 1962
    • Option D: 1963

    answer

    1962

    question 6

    இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வியாபார நோக்கத்திற்காக வெளிநாடுகளில் வசிப்பவர்களின் குடியுரிமை இந்திய அரசால் பறிக்கப்படுமா?

    • Option A: ஆம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் உரிமை பறிக்கப்படும்
    • Option B: ஆம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் உரிமை பறிக்கப்படும்
    • Option C: 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் உரிமை நிச்சயமாக பறிக்கப்படும்
    • Option D: இல்லை அவர்களின் உரிமை பறிக்க படாது

    answer

    ஆம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் உரிமை பறிக்கப்படும்

    question 7

    அனைத்து நாடுகளிலும் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு இரட்டை குடியுரிமை எந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது?

    • Option A: 2003
    • Option B: 2005
    • Option C: 2006
    • Option D: 2002

    answer

    2005

    question 8

    வெளிநாடு வாழ் இந்தியர் உரிமை அட்டை பெற்றவர் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்து இருந்தால் அவருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும்?

    • Option A: 5 ஆண்டுகள்
    • Option B: 4 ஆண்டுகள்
    • Option C: 7 ஆண்டுகள்
    • Option D: 6 ஆண்டுகள்

    answer

    5 ஆண்டுகள்

    question 9

    இந்திய குடியுரிமை உள்ள ஒரு நபர் எத்தனை நாட்களுக்கு மேல் வெளிநாடுகளில் வசித்தால் வெளிநாடு வாழ் இந்தியர் என்று அழைக்கப்படுவார்?

    • Option A: 30 நாட்கள் ஒரு மாதம்
    • Option B: 183 நாட்கள் ஆறு மாதம்
    • Option C: 200 நாட்கள்
    • Option D: 400 நாட்கள்

    answer

    183 நாட்கள் ஆறு மாதம்

    question 10

    வெளிநாடு வாழ் இந்தியர் உரிமை அட்டை பெற்ற ஒருவர் இந்திய குழந்தையை தத்தெடுக்க முடியுமா?

    • Option A: முடியும்
    • Option B: முடியாது
    • Option C: அரசு நினைத்தால்
    • Option D: நிச்சயமாக முடியாது

    answer

    முடியும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}