tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

Indian citizenship part 1

1946 ஆம் ஆண்டு தொடங்கிய குடியுரிமை தொடர்பான சிக்கல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதுபோன்ற நிலையில் போட்டித் தேர்வுகளுக்காக மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் குடியுரிமை தொடர்பான சட்டங்களை நாம் தெளிவாக படித்துக் கொள்ள வேண்டும். மேலும், போட்டித் தேர்வுகளில் இது ஒரு முக்கியமான பாடமாகும். TNPSC தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில் சில நுணுக்கமான கேள்விகள் இந்த பயிற்சித் தேர்வில் இடம் பெற்றுள்ளன. Group I, group ii போன்ற தேர்வுகளில் நிச்சயமாக குடியுரிமை தொடர்பான கேள்விகள் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்பு உண்டு‌ TNPSC மட்டுமல்லாமல் TRB, TET, SSC, RRB, UPSC போன்ற தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும் நமது பயிற்சி தேர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயிற்சியை தொடங்குங்கள். Go to quiz

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    குடியுரிமை தொடர்பான சட்டங்கள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளன?

    • Option A: பகுதி 1
    • Option B: பகுதி 3
    • Option C: பகுதி 2
    • Option D: பகுதி 4

    answer

    பகுதி 2

    question 2

    அரசியலமைப்புச் சட்ட பிரிவு 16 ஐ இந்திய குடியுரிமை அற்ற ஒருவர் எப்பொழுது பயன்படுத்தலாம்?

    • Option A: எப்பொழுதும் பயன்படுத்த முடியாது
    • Option B: எப்பொழுதும் பயன்படுத்தலாம்
    • Option C: சில நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்
    • Option D: தவிர்க்க முடியாதது

    answer

    எப்பொழுதும் பயன்படுத்த முடியாது

    question 3

    இந்திய குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

    • Option A: 1950
    • Option B: 1955
    • Option C: 1956
    • Option D: 1965

    answer

    1955

    question 4

    எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவர்களுக்கு அரசியலமைப்பு சட்ட பிரிவு 5 குடியுரிமை வழங்குகிறது?

    • Option A: 7 ஆண்டுகள்
    • Option B: 14 ஆண்டுகள்
    • Option C: 2 ஆண்டுகள்
    • Option D: 5 ஆண்டுகள்

    answer

    5 ஆண்டுகள்

    question 5

    பாகிஸ்தானில் இருந்து எந்த நாளுக்கு முன் வந்தவர்கள் இந்திய குடியுரிமை பெற பதிவு செய்ய தேவையில்லை?

    • Option A: July 19 1948
    • Option B: January 19 1948
    • Option C: March 2 1949
    • Option D: September 17 1949

    answer

    July 19 1948

    question 6

    அரசியலமைப்புச் சட்ட பிரிவு ஒன்பதின் சாராம்சம் என்ன?

    • Option A: இந்தியக் குடியுரிமை பெற்ற ஒரு நபர் வெளிநாட்டில் குடியேறும் போது அவரது உரிமை தானாகவே செயல் இறக்கப்படும்
    • Option B: இந்திய குடியுரிமை பெற்ற ஒரு நபர் வெளிநாட்டில் குடியேறும் போது அவரது இந்திய உரிமை மறுக்கப் படாது
    • Option C: இந்திய குடியுரிமை பெற்ற ஒரு நபர் வெளிநாட்டில் குடியேறும் போது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அவர் அங்கு இருந்தால் அவரது இந்திய உரிமை செயல் இழக்காது
    • Option D: மேற்கண்ட அனைத்தும்

    answer

    இந்தியக் குடியுரிமை பெற்ற ஒரு நபர் வெளிநாட்டில் குடியேறும் போது அவரது உரிமை தானாகவே செயல் இறக்கப்படும்

    question 7

    ஒருவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கு தற்பொழுது எத்தனை வழிமுறைகள் உள்ளன?

    • Option A: 4
    • Option B: 7
    • Option C: 5
    • Option D: 2

    answer

    5

    question 8

    ஒருவர் தானாக முன்வந்து தனது குடியுரிமையை இழக்க முடியுமா?

    • Option A: முடியும்
    • Option B: முடியாது
    • Option C: வன்முறையால்
    • Option D: அரசு நினைத்தால்

    answer

    முடியும்

    question 9

    முதன்முறையாக குடியுரிமைச் சட்டம் எப்போது திருத்தப்பட்டது?

    • Option A: 1955
    • Option B: 1956
    • Option C: 1957
    • Option D: 1959

    answer

    1957

    question 10

    இறுதியாக குடியுரிமை சட்டம் எப்போது திருத்தப்பட்டது?

    • Option A: 1998
    • Option B: 2015
    • Option C: 2017
    • Option D: 2019

    answer

    2019

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}