tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. -- காந்தியடிகள்

Geography introduction part 2

Go to quiz

question 1

பூமியின் மீது கற்பனையாக வரையப்பட்டுள்ள தீர்க்கக் கோடுகள் எவ்வாறு வரையப்பட்டுள்ளன?

  • Option A: செங்குத்தாக
  • Option B: நேராக
  • Option C: வளைவாக
  • Option D: கிடைமட்டமாக

answer

செங்குத்தாக

question 2

இந்தியாவின் தென் முனை என்று அறியப்படுவது எது?

  • Option A: கன்னியாகுமாரி
  • Option B: தூத்துக்குடி
  • Option C: அந்தமான் நிக்கோபார்
  • Option D: கிரீக் நிக்கோபார்

answer

கிரீக் நிக்கோபார்

question 3

பின்வருவனவற்றில் இந்தியாவின் வட கோடியில் அமைந்திருப்பது எது?

  • Option A: லடாக்
  • Option B: ஜம்மு
  • Option C: காஷ்மீர்
  • Option D: வாகா

answer

லடாக்

question 4

உலகின் கூரை என்று அழைக்கப்படுவது எது?

  • Option A: கஞ்சன் ஜங்கா
  • Option B: காரகோரம்
  • Option C: பாம் பீர்
  • Option D: லடாக்

answer

பாம் பீர்

question 5

கஞ்சன் ஜங்கா சிகரம் எங்கு அமைந்துள்ளது?

  • Option A: நேபால்
  • Option B: பஞ்சாப்
  • Option C: சிக்கிம்
  • Option D: குஜராத்

answer

சிக்கிம்

question 6

இமாலயா என்ற சமஸ்கிருதச் சொல்லின் பொருள் என்ன?

  • Option A: பனிப் பாறைகள்
  • Option B: பணி உறைவிடம்
  • Option C: பணிமலை
  • Option D: பணி குவியல்

answer

பணி உறைவிடம்

question 7

இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலை எது?

  • Option A: ஆரவல்லி மலைத்தொடர்
  • Option B: இமயமலை
  • Option C: காட்வின் ஆஸ்டின்
  • Option D: எவரெஸ்ட்

answer

ஆரவல்லி மலைத்தொடர்

question 8

பின்வருவனவற்றில் இமய மலையில் காணப்படும் பனியாறு எது?

  • Option A: கங்கோத்ரி
  • Option B: யமுனோத்திரி
  • Option C: நர்மதை
  • Option D: கொடுக்கப்பட்டுள்ள எதுவுமில்லை

answer

கங்கோத்ரி

question 9

உலகிலுள்ள பெரிய பாலைவனங்களில் தார் பாலைவனம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

  • Option A: 17
  • Option B: 25
  • Option C: 29
  • Option D: 13

answer

17

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 10

    தமிழ்நாட்டையும் ஆந்திராவையும் இணைக்கும் ஏரி எது?

    • Option A: புழல்
    • Option B: வீராணம்
    • Option C: பழவேற்காடு
    • Option D: செம்பரம்பாக்கம்

    answer

    பழவேற்காடு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Geography lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}