tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்! -- கன்பூஷியஸ்

Geography introduction part 1

Go to quiz

question 1

புவியின் மீது எத்தனை தீர்க்கக் கோடுகள் வரையப்பட்டுள்ளன?

  • Option A: 320
  • Option B: 340
  • Option C: 360
  • Option D: 380

answer

360

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    இந்தியா எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது?

    • Option A: 3287263
    • Option B: 3257233
    • Option C: 3157366
    • Option D: 3287562

    answer

    3287263

    question 3

    இந்தியா எந்த நாட்டுடன் அதிக நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது?

    • Option A: ஆப்கானிஸ்தான்
    • Option B: வங்காளதேசம்
    • Option C: பாகிஸ்தான்
    • Option D: சீனம்

    answer

    வங்காளதேசம்

    question 4

    ஒரு தீர்க்க கோட்டை கடப்பதற்கு புவி எத்தனை நிமிடங்களை எடுத்துக் கொள்கின்றது?

    • Option A: 3
    • Option B: 2
    • Option C: 4
    • Option D: 5

    answer

    4

    question 5

    இந்திய ஆப்கானிஸ்தான் எல்லை எத்தனை கிலோமீட்டர் நீளம்?

    • Option A: 106
    • Option B: 107
    • Option C: 108
    • Option D: 109

    answer

    106

    question 6

    அருணாச்சல பிரதேசத்திற்கும் குஜராத்திற்கும் இடையே எத்தனை தீர்க்கக் கோடுகள் உள்ளன?

    • Option A: 10
    • Option B: 20
    • Option C: 30
    • Option D: 40

    answer

    30

    question 7

    இந்தியாவின் கடற்கரை நீளம் எத்தனை கிலோமீட்டர்

    • Option A: 1000
    • Option B: 1100
    • Option C: 1200
    • Option D: 1300

    answer

    1100

    question 8

    உலக நிலப்பரப்பில் இந்தியாவின் பரப்பளவு எத்தனை சதவீதம்?

    • Option A: 2.4
    • Option B: 4.2
    • Option C: 2.2
    • Option D: 3.3

    answer

    2.4

    question 9

    இந்தியாவில் இறுதியாக எங்கு சூரியன் மறைகிறது?

    • Option A: மேற்கு வங்காளம்
    • Option B: பஞ்சாப்
    • Option C: குஜராத்
    • Option D: மத்திய பிரதேசம்

    answer

    குஜராத்

    question 10

    உலகின் முதல் சூரிய உதயம் எங்கு நடைபெறுகிறது?

    • Option A: நார்வே
    • Option B: ஜப்பான்
    • Option C: நியூசிலாந்து
    • Option D: ஆஸ்திரேலியா

    answer

    நியூசிலாந்து

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Geography lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}