tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை. -- காந்தியடிகள்

Economics lesson 2 national income, 12ஆம் வகுப்பு இரண்டாம் பாடம் தேசிய வருமானம் பகுதி-2

எங்களோடு தொடர்ந்து பயணித்து வரும், நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் tamiltutor.in மனமார்ந்த நன்றிகள்! வருகின்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில், வெற்றி வாகை சூட இருக்கும் தோழர்கள் அனைவருக்கும், எங்களுடைய உற்சாகமான வாழ்த்துக்கள்! நாம் தொடர்ச்சியாக தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, கேள்விகளையும் அதற்கான தக்க பதில்களும் தந்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இன்று 12ஆம் வகுப்பு இரண்டாம் பாடம் தேசிய வருமானம் பாடத்திலிருந்து பகுதி-2 காண இருக்கிறோம். "tamilnadu textbook 12th standard lesson 2 national income" அயர்ச்சி இல்லாமல் படித்தால் தான், தேர்வில் எளிதில் தேர்ச்சி பெற முடியும். எனவே சிறுக, சிறுக, தினந்தோறும் படித்து விடுங்கள். வருகிற போட்டித் தேர்வில் எளிதில் வென்று விடுங்கள். tamiltutor.in எப்பொழுதும், உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தவறாமல் நீங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழக பள்ளி பாடபுத்தகம், 12ஆம் வகுப்பு தேசிய வருமானம், இரண்டாம் பாடம், 12th standard school book, economics, lesson 2 national income, for TNPSC, UPSC, RRB, SSE, TRB, TET

Go to quiz

question 1

NNP என்பது-----------

  • Option A: Net National Product
  • Option B: National Net Product
  • Option C: National Net Provident
  • Option D: Net National Provident

answer

Net National Product

question 2

மொத்த மதிப்பிலிருந்து ----------ஐ கழித்தால்‌ நிகர மதிப்பு கிடைக்கும்‌?

  • Option A: வருமானம்‌
  • Option B: தேய்மானம்‌
  • Option C: செலவு
  • Option D: முடிவடைந்த பொருட்களின்‌ மதிப்பு

answer

தேய்மானம்‌

question 3

இந்தியாவில்‌ நிதி ஆண்டு என்பது---------

  • Option A: ஏப்ரல்‌ 1 முதல்‌ மார்ச்‌ 31
  • Option B: மார்ச்‌ 1 முதல்‌ ஏப்ரல்‌ 30
  • Option C: மார்ச்‌ 1 முதல்‌ மார்ச்‌ 16
  • Option D: ஜனவரி 1 முதல்‌ டிசம்பர்‌ 31

answer

ஏப்ரல்‌ 1 முதல்‌ மார்ச்‌ 31

question 4

NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின்‌ நிகர வருமானம்‌ கழிக்கப்பட்டால்‌ கிடைக்கும்‌ நிகரமதிப்பு---------------------

  • Option A: மொத்த தேசிய உற்பத்தி
  • Option B: செலவிடக்கூடிய வருமானம்‌
  • Option C: நிகர தேசிய உற்பத்தி
  • Option D: தனிநபர்‌ வருமானம்‌

answer

நிகர தேசிய உற்பத்தி

question 5

உற்பத்திப்‌ புள்ளியில்‌ NNP யின்‌ மதிப்பு-------------- என அழைக்கப்படுகிறது

  • Option A: காரணி செலவில்‌ NNP
  • Option B: சந்தை விலையில்‌ NNP
  • Option C: காரணி செலவில்‌ GNP
  • Option D: தலைவீத வருமானம்‌

answer

காரணி செலவில்‌ NNP

question 6

ஒரு நாட்டின்‌ சராசரி வருமானம்‌ என்பது-------------------

  • Option A: தனிநபர்‌ வருமானம்‌
  • Option B: தலைவீத வருமானம்‌
  • Option C: பணவீக்க வீதம்‌
  • Option D: செலவிடக்கூடிய வருமானம்‌

answer

தலைவீத வருமானம்‌

question 7

பணவிக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின்‌ மதிப்பு--------என அழைக்கப்படுகிறது

  • Option A: பணவீக்க வீதம்‌
  • Option B: செலவிடக்கூடிய வருமானம்‌
  • Option C: GNP
  • Option D: உண்மைத்‌ தேசிய வருவாய்

answer

உண்மைத்‌ தேசிய வருவாய்

question 8

கீழ்வருவனவற்றுள்‌ எது ஓட்ட (Flow) கருத்துரு?

  • Option A: சட்டைகளின்‌ எண்ணிக்கை
  • Option B: மொத்த சொத்து
  • Option C: மாத வருமானம்‌
  • Option D: பண அளிப்பு

answer

மாத வருமானம்‌

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 9

    PQLI என்பது-------ன்‌ குறியீடு ஆகும்‌.

    • Option A: பொருளாதார வளர்ச்சி
    • Option B: பொருளாதார நலன்‌
    • Option C: பொருளாதார முன்னேற்றம்‌
    • Option D: பொருளாதார மேம்பாடு

    answer

    பொருளாதார நலன்‌

    question 10

    மிக அதிக அளவிலான தேசிய வருவாய்‌-------லிருந்து வருகிறது.

    • Option A: தனியார்‌ துறை
    • Option B: உள்துறை
    • Option C: பொதுத்துறை
    • Option D: எதுவும்‌ இல்லை

    answer

    தனியார்‌ துறை

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}