tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும். -- முகம்மது நபி

December current affairs part 8, current affairs in Tamil

Go to quiz

question 1

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் NHAI தலைவராக உள்ளவர் யார்?

 • Option A: ராகேஷ் அஸ்தானா
 • Option B: அஜய் தியாகி
 • Option C: Dr சதீஷ் ரெட்டி
 • Option D: சுக்பீர் சிங் சந்து

answer

சுக்பீர் சிங் சந்து

question 2

நாட்டின் தனியார் பங்களிப்போடு தயாரிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு புவி கண்கானிப்பிற்காக PSLVசி C51 ராக்கெட் மூலமாக, விண்ணில் செலுத்த உள்ள செயற்கைக்கோளின் பெயர் என்ன?

 • Option A: அரவிந்த்
 • Option B: ஆனந்த்
 • Option C: பிரித்திவி
 • Option D: ககன்யான்

answer

ஆனந்த்

question 3

சமீபத்தில் இந்தியா மற்றும் கீழ்க்கண்ட எந்த நாட்டுக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுதாகியுள்ளன?

 • Option A: அமெரிக்கா
 • Option B: சிங்கப்பூர்
 • Option C: நேபாளம்
 • Option D: வங்கதேசம்

answer

வங்கதேசம்

question 4

தொழில்துறை வளர்ச்சிக்காக பரேஷ்ரம் Pareshram போர்ட்டல் ” எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

 • Option A: கர்நாடகா
 • Option B: ஒடிசா
 • Option C: தமிழ்நாடு
 • Option D: உத்திரகாண்ட்

answer

ஒடிசா

question 5

உலகக் கோப்பை மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைபிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

 • Option A: சாக்ஷி மாலிக்
 • Option B: அன்ஷூ மாலிக்
 • Option C: சரிதா
 • Option D: சோனம் மாலிக்

answer

அன்ஷூ மாலிக்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 6

  கீழ்க்கண்ட எந்த பயிச்சிக்கு விளையாட்டு போட்டி அந்தஸ்து மத்திய அரசு வழங்கியுள்ளது?

  • Option A: நடைப்பயிற்சி
  • Option B: மெதுவாக ஓடுதல்
  • Option C: தாவுதால்
  • Option D: யோகாசன பயிற்சி

  answer

  யோகாசன பயிற்சி

  question 7

  Goa liberation day என்று அழைக்கப்படக்கூடிய, கோவா விடுதலை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

  • Option A: டிசம்பர் 19
  • Option B: டிசம்பர் 11
  • Option C: டிசம்பர் 17
  • Option D: டிசம்பர் 15

  answer

  டிசம்பர் 19

  question 8

  மனித சுதந்திரக் குறியீட்டு Human Freedom Index - 2020 பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

  • Option A: 105th
  • Option B: 94th
  • Option C: 77th
  • Option D: 111th

  answer

  111th

  question 9

  அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகை தொடர்புத் துறை உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?

  • Option A: சேவியர் பெக்கெரா
  • Option B: வேதாந்த் படேல்
  • Option C: திரிபாஞ்சான் கான்
  • Option D: விவேக் மூர்த்தி

  answer

  வேதாந்த் படேல்

  question 10

  அமெரிக்காவின் பூர்வகுடியை சேர்ந்த முதல் உள்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள நபர் யார்?

  • Option A: டெர்பா ஹாலண்ட்
  • Option B: பிரமீளா ஜெயபால்
  • Option C: விவேக் மூர்த்தி
  • Option D: லாய்ட் ஆஸ்டின்

  answer

  டெர்பா ஹாலண்ட்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}