tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

December current affairs part 12, current affairs in Tamil, நடப்பு நிகழ்வு

Go to quiz

question 1

Boxing Day Test இல் சிறந்த ஆட்ட நாயகனுக்கு “ முல்லாக் மெடல் ( Mullagh Medal ) ” வழங்கப்படுமென எந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது?

  • Option A: இங்கிலாந்து
  • Option B: இந்தியா
  • Option C: பாகிஸ்தான்
  • Option D: ஆஸ்திரேலியா

answer

ஆஸ்திரேலியா

question 2

கொலோன் குத்துச்சண்டை உலகக் கோப்பை 2020 “ பதக்க பட்டியல் ” இல் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • Option A: இந்தியா
  • Option B: ஜெர்மனி
  • Option C: உக்ரைன்
  • Option D: மால்டோவா

answer

ஜெர்மனி

question 3

அதிக அளவு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு “ சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது ” எந்த மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது?

  • Option A: தமிழ்நாடு
  • Option B: குஜராத்
  • Option C: ஆந்திரா
  • Option D: கர்நாடகா

answer

தமிழ்நாடு

question 4

சமீபத்தில் காலமான “ மோதிலால் வோரா ” கீழ்க்கண்ட எந்த துறையுடன் தொடர்புடையவர்?

  • Option A: எழுத்தாளர்
  • Option B: அரசியல்
  • Option C: சினிமா
  • Option D: நடன ஆசிரியர்

answer

அரசியல்

question 5

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் ( HLC ) தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

  • Option A: நிதின் கட்கரி
  • Option B: அமித் ஷா
  • Option C: நரேந்திர சிங் தோமர்
  • Option D: நிர்மலா சீதாராமன்

answer

அமித் ஷா

question 6

அயோத்தி ” புத்தகத்தை எழுதியவர் யார்?

  • Option A: அபுர்வ குமார்
  • Option B: அபய்
  • Option C: மாதவ் பண்டாரி
  • Option D: சிவஞானம்

answer

மாதவ் பண்டாரி

question 7

கீழ்க்கண்ட எந்த இடத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி SEHAT திட்டத்தை டிசம்பர் 26, 2020 அன்று தொடங்க உள்ளார்?

  • Option A: ஜம்மு காஷ்மீர்
  • Option B: கோவா
  • Option C: மாலத்தீவு
  • Option D: புதுச்சேரி

answer

ஜம்மு காஷ்மீர்

question 8

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சமீபத்தில் எந்த இடத்தில் தனது எண்ணெய் உற்பத்தியைத் புதிதாக தொடங்கியுள்ளது?

  • Option A: மும்பை
  • Option B: வங்காள படுகை
  • Option C: கோதாவரி நதி படுகை
  • Option D: காவிரி

answer

வங்காள படுகை

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 9

    இந்தியாவின் முதலாவது பாலின தரவு மையத்தை நிறுவ ஐ.நா பெண்கள் அமைப்பு எந்த மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

    • Option A: தமிழ்நாடு
    • Option B: கேரளா
    • Option C: கர்நாடகா
    • Option D: ஆந்திரா

    answer

    கேரளா

    question 10

    BBC - இன் விளையாட்டு ஆளுமை விருது - 2020 ( BBC Sports Personality of the Year 2020 ) வென்றுள்ளவர் யார்?

    • Option A: Novak Djokovic
    • Option B: Lewis Hamilton
    • Option C: Virat Kohli
    • Option D: Cristiano Ronaldo

    answer

    Lewis Hamilton

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}