tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

December current affairs part 11, current affairs in Tamil, நடப்பு நிகழ்வு

இன்றைய நடப்பு நிகழ்வுகள் உங்களுக்காக. தொடர்ந்து செய்தித்தாள்கள் மற்றும் பிற தகவல்களை படிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 10 கேள்விகளில் எத்தனை கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடிகின்றது என்று பார்க்கலாம் வாருங்கள்.

Go to quiz

question 1

சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் அமெரிக்காவின் மிக உயர்ந்த இராணுவ மதிப்புமிக்க " தி லெஜியன் ஆப் மெரிட் ” விருதை யாருக்கு வழங்கினார்? ( The Legion of Merit )

  • Option 1: ராம் நாத் கோவிந்த் பாப்பாக்கு
  • Option 2: கமலா ஆரிஸ்
  • Option 3: ஷியான் மாவே
  • Option 4: நரேந்திர மோடி

answer

நரேந்திர மோடி

question 2

கீழ்க்கண்ட எந்த வங்கி " Infinite India ” என்ற ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியது?

  • Option 1: Central Bank of India
  • Option 2: State Bank of India
  • Option 3: HDFC F
  • Option 4: ICICI

answer

ICICI

question 3

Helen Rollason விருது ஆண்டுதோறும் எந்த துறையில் வழங்கப்படுகிறது?

  • Option 1: தொலைகாட்சி
  • Option 2: அறிவியல்
  • Option 3: விளையாட்டு
  • Option 4: கல்வி

answer

விளையாட்டு

question 4

தேசிய உழவர் தினம் இந்தியாவில் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • Option 1: டிசம்பர் 23
  • Option 2: டிசம்பர் 19
  • Option 3: டிசம்பர் 21
  • Option 4: டிசம்பர் 22

answer

டிசம்பர் 23

question 5

2021 ஜனவரி 1 முதல் ரூ . 50,000 க்கு மேல் காசோலை பரிவர்த்தனைகளுக்கு " Positive Pay System ” அறிமுகப்படுத்திய வங்கி எது?

  • Option 1: Central Bank of India
  • Option 2: Panjab Bank of India
  • Option 3: Reserve Bank of India
  • Option 4: ICICI

answer

Reserve Bank of India

question 6

" இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை 2018 ” படி, இந்தியாவில் சிறுத்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை யாது?

  • Option 1: 12,852
  • Option 2: 10,758
  • Option 3: 15,222
  • Option 4: 19,143

answer

12,852

question 7

இந்தியாவில் சிறுத்தைகளின் சமீபத்திய மதிப்பீட்டின் அடிப்படையில், எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உள்ளது?

  • Option 1: மத்திய பிரதேசம்
  • Option 2: கர்நாடகா
  • Option 3: மகாராஷ்டிரா
  • Option 4: பீகார்

answer

மத்திய பிரதேசம்

question 8

இந்தோ - ஜப்பான் SAMVAD மாநாடு 2020 ன் எத்தனையாவது பதிப்பு சமீபத்தில் நடைபெற்றது?

  • Option 1: five
  • Option 2: six
  • Option 3: seven
  • Option 4: eight

answer

six

question 9

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • Option 1: டிசம்பர் 22
  • Option 2: டிசம்பர் 24
  • Option 3: டிசம்பர் 27
  • Option 4: டிசம்பர் 13

answer

டிசம்பர் 24

question 10

எந்த நாட்டின் தேசிய பொருளாதார குழு துணை இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பரத் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்?

  • Option 1: ஜப்பான்
  • Option 2: அமெரிக்கா
  • Option 3: கம்போடியா
  • Option 4: இந்தியா

answer

அமெரிக்கா

சங்க இலக்கியங்கள் சார்ந்த ஒரு சில முக்கிய கேள்விகள் மற்றும் தேர்வில் அதிகம் கேட்க வாய்ப்பிருக்கும் முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: தமிழ் இலக்கிய வரலாறு, சங்க இலக்கியங்கள்
Would you like to read similar lesson? Please go to current affairs lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}