tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

December current affairs current affairs in Tamil part 9, tnpsc, upsc, ssc, rrb, டிசம்ப

Go to quiz

question 1

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க “கிசான் கல்யாண் மிஷன் ( Kisan Kalyan Mission ) ” என்ற திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • Option A: உத்தர பிரதேசம்
  • Option B: கர்நாடகா
  • Option C: குஜராத்
  • Option D: ஆந்திர பிரதேசம்

answer

உத்தர பிரதேசம்

question 2

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த “ முகமது அமீர் ” எந்த நாட்டை சேர்ந்தவர்?

  • Option A: ஆஸ்திரேலியா
  • Option B: இங்கிலாந்து
  • Option C: பாகிஸ்தான்
  • Option D: நியூசிலாந்து

answer

பாகிஸ்தான்

question 3

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியின் 52 - கிலோ எடைபிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?

  • Option A: சதீஷ் குமார்
  • Option B: சிவ தாபா
  • Option C: சஞ்ஜீத்
  • Option D: அமித் பாங்கல்

answer

அமித் பாங்கல்

question 4

“ The Shaurya Unbound - Tales of Valour of the CRPF ” என்ற நூலை வெளியிட்டவர் யார்?

  • Option A: நரேந்திரமோடி
  • Option B: ஓம் பிர்லா
  • Option C: அமித்ஷா
  • Option D: வெங்கையா நாயுடு

answer

ஓம் பிர்லா

question 5

2020 ஆம் ஆண்டில் “ மக்கள் நீதி மன்றம் ( லோக் அதாலத் ) ” மூலம் எத்தனை வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதாக சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது?

  • Option A: 10,24,618 வழக்குகள்
  • Option B: 10,42,816 வழக்குகள்
  • Option C: 10,61,842 வழக்குகள்
  • Option D: 10,81,426 வழக்குகள்

answer

10,42,816 வழக்குகள்

question 6

உலகின் மிகப்பெரிய விலங்கியல் பூங்கா கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?

  • Option A: தமிழ்நாடு
  • Option B: குஜராத்
  • Option C: ஆந்திரா
  • Option D: கர்நாடகா

answer

குஜராத்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    சமீபத்தில் கீழ்க்கண்ட எந்த இந்திய அண்டைய நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது?

    • Option A: நேபாளம்
    • Option B: பூடான்
    • Option C: மியான்மர்
    • Option D: இலங்கை

    answer

    நேபாளம்

    question 8

    நாட்டின் முதலாவது மேம்பட்ட " Hypersonic Wind Tunnel Test Facility ” எந்த நகரில் திறக்கப்பட்டுள்ளது?

    • Option A: பாட்னா
    • Option B: சென்னை
    • Option C: ஹைதராபாத்
    • Option D: மும்பை

    answer

    ஹைதராபாத்

    question 9

    சர்வதேச மனித ஒற்றுமை தினம் ( International Human Solidarity Day ) எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 23
    • Option B: டிசம்பர் 21
    • Option C: டிசம்பர் 20
    • Option D: டிசம்பர் 22

    answer

    டிசம்பர் 20

    question 10

    India international science festival எந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது?

    • Option A: 2015
    • Option B: 2014
    • Option C: 2018
    • Option D: 2000

    answer

    2015

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}