tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

December current affairs current affairs in Tamil part 16 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

December current affairs current affairs in Tamil part 16 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை. -அப்துல் கலாம் முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். எந்த செயலை செய்வதாக இருந்தாலும், மிக விருப்பத்துடன் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாம் இறங்கிய காரியம் வெற்றி பெறும். அதிலும் முக்கியமாக, UPSC, TNPSC, group 1, group 2, group 4, SSC மற்றும் பிற முக்கியமான தேர்வுகளுக்கு தயார் செய்யும் உறவுகள், கண்டிப்பாக தொய்வு இல்லாமல், சற்றும் தளராமல், அதிக விருப்பத்தோடு, கடின உழைப்போடு, நேர்மையாக படிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் சாதிக்க முடியும். உங்களுடைய பயிற்சிக்கு எங்களால் முடிந்த ஒரு சிறு உதவியாக, தினந்தோறும் தவறாமல் பயிற்சி கேள்விகளை கொண்டு வருகிறோம். இதுமட்டுமல்லாமல், State exams, TNPSC group 1, group 2, group 4, Central exams, RRB, TRB, SSC முதலிய தேர்வுகளில் கேட்க அதிக வாய்ப்புள்ள கேள்விகளை, தொகுத்து பாடவாரியாக தந்துள்ளோம். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 1

  இந்தியாவில் 100 ( BFSI " Banking Financial Services and Insurance " ) நிறுவனங்களில் எந்த வங்கி முதலிடத்தில் உள்ளது?

  • Option A: HDFC
  • Option B: SBI
  • Option C: indusind bank
  • Option D: axis bank

  answer

  HDFC

  question 2

  COVID - 19 தொற்றுநோயை அடுத்து இந்தியாவில் முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் ( " DFC " Development Finance Corporation ) எவ்வளவு நிதி உதவி அறிவித்துள்ளது?

  • Option A: 68 மில்லியன் அமெரிக்க டாலர்
  • Option B: 54 மில்லியன் அமெரிக்க டாலர்
  • Option C: 62 மில்லியன் அமெரிக்க டாலர்
  • Option D: 44 மில்லியன் அமெரிக்க டாலர்

  answer

  54 மில்லியன் அமெரிக்க டாலர்

  question 3

  ( " National Men's Cricket Team " தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான ) தேர்வாளர்களின் புதிய தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

  • Option A: சேதன் சர்மா
  • Option B: மகேந்திர சிங் தோனி
  • Option C: கபில் தேவ்
  • Option D: ராகுல் திவான்

  answer

  சேதன் சர்மா

  question 4

  2021 ஆம் ஆண்டில் எந்த இரு உலகக் கோப்பை போட்டிகளை " FIFA " ரத்து செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது?

  • Option A: U - 16 & U - 20
  • Option B: U - 17 & U - 20
  • Option C: U - 18 & U - 20
  • Option D: U - 19 & U - 20

  answer

  U - 17 & U - 20

  question 5

  2022 ஆம் ஆண்டு முதல் எத்தனை அணிகள் ( Indian Premier League " IPL " ) ல் போட்டியிடும்?

  • Option A: 6
  • Option B: 8
  • Option C: 10
  • Option D: 5

  answer

  10

  question 6

  இமாச்சல பிரதேச முதல்வர் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை எந்த நகரத்தில் திறந்து வைத்தார்?

  • Option A: மும்பை
  • Option B: கொல்கத்தா
  • Option C: ரூர்கேலா
  • Option D: சிம்லா

  answer

  சிம்லா

  question 7

  IIT மாணவர்களுக்கு Digital கற்றல் மற்றும் திறன் முயற்சிகளைத் தொடங்க எந்த நிறுவனத்துடன், பயிற்சி இயக்குநரகம் ( DGT ) கூட்டு சேர்ந்துள்ளது?

  • Option A: Infosys
  • Option B: Google
  • Option C: Microsoft
  • Option D: htl

  answer

  Microsoft

  question 8

  ISRO சமீபத்தில் சந்திரயான் - 2 லிருந்து முதல் தொகுப்பை எந்த போர்ட்டல் மூலம் வெளியிட்டது?

  • Option A: MOON
  • Option B: SIVAAN
  • Option C: PRADAN
  • Option D: STAR

  answer

  PRADAN

  question 9

  சமீபத்தில் ( Hot Air Balloon Safari ) அறிமுகம் செய்யப்பட்டுள்ள பந்தவ்கர் புலி காப்பகம் எங்கு உள்ளது?

  • Option A: ஹிமாச்சல பிரதேசம்
  • Option B: உத்திர பிரதேசம்
  • Option C: ஆந்திர பிரதேசம்
  • Option D: மத்தியப் பிரதேசம்

  answer

  மத்தியப் பிரதேசம்

  question 10

  ஐசிசி ஒருநாள் அணியின் கேப்டனாக எந்த வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

  • Option A: மகேந்திர சிங் தோனி
  • Option B: கபில் தேவ்
  • Option C: சேதன் சர்மா
  • Option D: ராகுல் திவான்

  answer

  மகேந்திர சிங் தோனி

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}