tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. -- புத்தர்

December current affairs current affairs in Tamil part 15, tnpsc, upsc, ssc, rrb

December current affairs current affairs in Tamil part 15, tnpsc, upsc, ssc, rrb இன்றைய தினம் செய்ய முடிந்ததை நாளைய தினம் வரையில் தள்ளிப் போடாதீர்கள். --பழமொழி எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நம்மால் முடிந்ததை தினந்தோறும் செய்து கொண்டே வருவோம், அதற்கான வெற்றி தானாகவே நம்மை வந்து அடையும். உங்களில் பலர் UPSC, TNPSC, SSC முதலிய முக்கிய தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டு இருக்கலாம், அதற்காகவே தான் பிரத்யேகமாக தினம்தோறும் தவறாமல் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த முக்கிய கேள்விகளை தொகுத்து இங்கு தந்துள்ளோம். நாங்கள் இங்கு தந்துள்ள கேள்விகள் ஆனது state exams, TNPSC and national exams such as UPSC, banking, insurance, LIC முதலிய தேர்வுகளிலும் கேட்க அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தயங்காமல் தொடர்பு கொள்ளலாம். இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள். நாமும் படிப்போம் படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

இந்தியாவின் முதலாவது லித்தியம் சுத்திகரிப்பு நிலையம் ( India's First Lithium Refinery ) கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அமையவுள்ளது?

 • Option A: கர்நாடகா
 • Option B: குஜராத்
 • Option C: ஆந்திரா
 • Option D: தமிழ்நாடு

answer

குஜராத்

question 2

இந்தியாவின் முதலாவது " DigiBoxx ” என்ற டிஜிட்டல் சொத்து மேலாண்மை மற்றும் சேமிப்பு தளத்தை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

 • Option A: Reserve Bank of India
 • Option B: ISRO
 • Option C: ICICI
 • Option D: NITI Aayog

answer

NITI Aayog

question 3

2021 ஆம் ஆண்டிற்கான கேரள அரசின் உயரிய “ ஹரிவராசனம் விருது ” யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

 • Option A: புஷ்பவனம் குப்புசாமி
 • Option B: இளையராஜா
 • Option C: உன்னிகிருஷ்ணன்
 • Option D: வீரமணி ராஜு

answer

வீரமணி ராஜு

question 4

இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானம் ( India's biggest hockey stadium ) எங்கு அமைக்கப்படவுள்ளது?

 • Option A: ஒடிசா
 • Option B: சிக்கிம்
 • Option C: பீகார்
 • Option D: அசாம்

answer

ஒடிசா

question 5

2019 ஆம் ஆண்டின் “ பிரதம மந்திரி நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் ” இன் சிறப்பு விருது எந்த யூனியன் பிரதேசத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

 • Option A: டெல்லி
 • Option B: புதுச்சேரி
 • Option C: அந்தமான் & நிக்கோபார்
 • Option D: கோவா

answer

புதுச்சேரி

question 6

நாட்டின் மிக இளவயது மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள “ ஆர்யா ராஜேந்திரன் ” எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

 • Option A: தமிழ்நாடு
 • Option B: உத்தரப் பிரதேசம்
 • Option C: பிகார்
 • Option D: கேரளா

answer

கேரளா

question 7

“ நாடாளுமன்றத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் ” என்ற நூலை வெளியிட்டவர் யார்?

 • Option A: நரேந்திரமோடி
 • Option B: ஓம் பிர்லா
 • Option C: அமித்ஷா
 • Option D: வெங்கையா நாயுடு

answer

நரேந்திரமோடி

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 8

  எந்த உள்ளூர் பகுதி வங்கியின் உரிமத்தை சமீபத்தில் Reserve Bank ரத்து செய்தது?

  • Option A: ராமகிருஷ்ணா உள்ளூர் வங்கி
  • Option B: சுபத்ரா லோக்கல் ஏரியா வங்கி
  • Option C: கரையோர உள்ளூர் பகுதி வங்கி
  • Option D: கிருஷ்ணா பீமா சம்ருத்தி

  answer

  சுபத்ரா லோக்கல் ஏரியா வங்கி

  question 9

  CII - ITC Sustainability Awards - 2020 இன் " Excellence ” விருது கீழ்க்கண்ட எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

  • Option A: NTPC
  • Option B: HPCL
  • Option C: BHEL
  • Option D: ONGC

  answer

  NTPC

  question 10

  விவசாயிகளுக்கான (" FRUITS " Farmer Registration and Unified beneficiary Information System ) போர்ட்டலை எந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது?

  • Option A: உத்தரப் பிரதேசம்
  • Option B: தமிழ்நாடு
  • Option C: குஜராத்
  • Option D: கர்நாடகா

  answer

  கர்நாடகா

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}