tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை, உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை. -- லாவோ சீ

December current affairs current affairs in Tamil part 14, tnpsc, upsc, ssc, rrb,

December current affairs current affairs in Tamil part 14 நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது. --கார்ல் மார்க்ஸ் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாங்கள் தவறாமல், UPSC, TNPSC, SSC முதலிய தேர்வுகளில் அதிகம் கேட்க வாய்ப்பு உள்ள நடப்பு நிகழ்வு கேள்விகளை தந்து கொண்டு வருகிறோம். இத்தகைய கேள்விகள் அவ்வப்பொழுது, banking, TRB, LIC முதலிய தேர்வுகளிலும் கேட்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதுபோல நீங்களும் தவறாமல், நம் வலைத்தளத்தில் தினந்தோறும் போடப்பட்டு வரும் இந்த பயிற்சி கேள்விகளை, பயிற்சி எடுத்துக் கொண்டே வந்தாள் விரைவில் நீங்களும் ஒரு அரசு அதிகாரியாக ஆகலாம். உங்களுடைய தேர்வு தயார்தலுக்கு tamiltutor.in பக்கபலமாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நம்மோட வாழ்க்கையும் ஒரு மறக்கமுடியாத தவிர்க்கமுடியாத வரலாறு ஆக்குவோம். இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள், நாமும் படிப்போம் படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்

Go to quiz

question 1

குடிமக்களின் சேவைகளை மேம்படுத்த “ PR Insight ” என்ற மொபைல் செயலி எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

 • Option A: ஆந்திரா
 • Option B: பஞ்சாப்
 • Option C: குஜராத்
 • Option D: கர்நாடகா

answer

பஞ்சாப்

question 2

இந்திய பிரதமர் திரு. நரேந்திரமோடி இன் “ சாட்சே ” என்ற இந்தி நூலை “ அன்னையின் திருவடிகளுக்கு ” என தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

 • Option A: அறிஞர் சுப்ரநாத குமார்
 • Option B: எஸ். அரவிந்த் கண்ணன்
 • Option C: ஆர். லட்சமி தேவி
 • Option D: டாக்டர் எம். கோவிந்தராஜன்

answer

டாக்டர் எம். கோவிந்தராஜன்

question 3

2021 ஆம் ஆண்டில் நாசாவின் “ SR - 7 ஏவுகணை ” மூலமாக விண்ணில் செலுத்தவுள்ள “ பெமிடோ ( விஷன் -1 ) ” என்ற சிறிய செயற்கைக்கோளை உருவாக்கிய தஞ்சாவூர் மாணவர் யார்?

 • Option A: எல். அரவிந்த் ராஜ்
 • Option B: எஸ். ரியாஸ்தீன்
 • Option C: எம். அலெக்ஸ்
 • Option D: ஆர். குணா சித்தன்

answer

எஸ். ரியாஸ்தீன்

question 4

2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

 • Option A: பெல்ஜியம்
 • Option B: ஆஸ்திரேலியா
 • Option C: இந்தியா
 • Option D: நெதர்லாந்து

answer

பெல்ஜியம்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 5

  நாட்டின் முதலாவது “ ஓட்டுநர் இல்லா ( தானியங்கி ) மெட்ரோ ரயில் சேவை " எங்கு தொடங்கப்படவுள்ளது?

  • Option A: கொல்கத்தா
  • Option B: மும்பை
  • Option C: சென்னை
  • Option D: டெல்லி

  answer

  டெல்லி

  question 6

  சமீபத்தில் வெடித்த ( சீற்றமடைந்த ) “ கிலாவே எரிமலை ( Kilauea Volcano ) ” எந்த நாட்டில் அமைந்துள்ளது?

  • Option A: வியட்நாம்
  • Option B: அமெரிக்கா
  • Option C: சிங்கப்பூர்
  • Option D: இந்தோனேசியா

  answer

  அமெரிக்கா

  question 7

  கீழ்க்கண்ட எந்த ஆண்டில் இந்தியா உலகின் மிகப்பெரிய 5 வது பொருளாதார நாடாக உருவாகுமென "CEBR" தெரிவித்துள்ளது?

  • Option A: 2024
  • Option B: 2025
  • Option C: 2028
  • Option D: 2029

  answer

  2025

  question 8

  ( Covid - 19: Sabhyata ka Sankat Aur Samadhan ) என்ற நூலை வெளியிட்டவர் யார்?

  • Option A: ஹரிவன்ஷ் நாராயண் சிங்
  • Option B: நரேந்திரமோடி
  • Option C: தீபக் மிஸ்ரா
  • Option D: கைலாஷ் சத்யார்த்தி

  answer

  தீபக் மிஸ்ரா

  question 9

  E - Sampada என்ற பெயரில் மொபைல் செயலி மற்றும்வலை போர்டலை அறிமுகப்படுத்திய அமைச்சர் யார்?

  • Option A: நரேந்திரமோடி
  • Option B: அமித்ஷா
  • Option C: பிரகாஷ் ஜவடேகர்
  • Option D: ஹர்தீப் சிங் பூரி

  answer

  ஹர்தீப் சிங் பூரி

  question 10

  சமீபத்தில் எத்தனையாவது “ இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா ( IISF - 2020 ) ” நடைபெற்றது?

  • Option A: 4 வது
  • Option B: 6 வது
  • Option C: 8 வது
  • Option D: 7 வது

  answer

  6 வது

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}