tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். -- நெப்போலியன்

December current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 17 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

December current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 17 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்! --அப்துல் கலாம் முதலில், நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு, எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். முக்கிய தேர்வுகள் ஆன, UPSC, TNPSC, group 1, group 2, group 4, SSC, RRB, TRB முதலிய தேர்வுகளில் கேட்க அதிகம் வாய்ப்புள்ள நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகளை, ஒன்றாக தொகுத்து, தினந்தோறும் அளவாக 10 கேள்விகள் என்ற விகிதத்தில் கச்சிதமாக, தந்து வருகிறோம். இன்றைக்கான பயிற்சிக் கேள்விகளும் உங்களுக்காக சுட சுட கொண்டு வந்து உள்ளோம். உடனே கீழே உள்ள Go to quiz என்ற லிங்கை பிரஸ் செய்து, இப்பொழுதே உங்களுடைய பயிற்சியை தொடங்குங்கள். உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்!

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 1

  (2019 பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா ) நகரத்தின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் சிறப்பான வருடாந்திர விருதுகளின் கீழ் எந்த நகரம் இடம்பெற்றுள்ளது?

  • Option A: கொல்கத்தா
  • Option B: சென்னை
  • Option C: விசாகப்பட்டினம்
  • Option D: மும்பை

  answer

  விசாகப்பட்டினம்

  question 2

  அன்ஷு மாலிக் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  • Option A: கால்பந்து
  • Option B: கிரிக்கெட்
  • Option C: மல்யுத்தம்
  • Option D: கேரம்

  answer

  மல்யுத்தம்

  question 3

  இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான " INS சிந்துவீர் " எந்த கடற்படையில் சமீபத்தில் நியமிக்கப்பட்டது?

  • Option A: மலேசியா
  • Option B: சிங்கப்பூர்
  • Option C: நேபாளம்
  • Option D: மியான்மர்

  answer

  மியான்மர்

  question 4

  2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சந்திரனில் முதல் அணு உலை அமைக்க எந்த நாடு திட்டமிட்டுள்ளது?

  • Option A: இந்தியா
  • Option B: ரஷ்யா
  • Option C: சீனா
  • Option D: அமெரிக்கா

  answer

  அமெரிக்கா

  question 5

  இந்தியாவின் 100 வது கிசான் ரயில் சேவை எந்த இரு மாநிலத்திற்கு இடையே இயங்குகிறது?

  • Option A: பீகார் - ஹரியாணா
  • Option B: மகாராஷ்டிரா - மேற்கு வங்காளம்
  • Option C: உத்திரபிரதேசம் - மத்திய பிரதேசம்
  • Option D: ஹரியாணா - மகாராஷ்டிரா

  answer

  மகாராஷ்டிரா - மேற்கு வங்காளம்

  question 6

  விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்த " போர்டுலாகா லால்ஜி " என்ற புதிய காட்டு சன் ரோஸ் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?

  • Option A: ஆந்திர பிரதேசம்
  • Option B: ஹரியாணா
  • Option C: பீகார்
  • Option D: ஜம்மு காஷ்மீர்

  answer

  ஆந்திர பிரதேசம்

  question 7

  இந்தியாவின் முதலாவது ( " Mega leather park " மேகா தோல் பூங்கா ) எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?

  • Option A: தமிழ்நாடு
  • Option B: உத்திரபிரதேசம்
  • Option C: மத்திய பிரதேசம்
  • Option D: ராஜஸ்தான்

  answer

  உத்திரபிரதேசம்

  question 8

  குரங்குகளுக்காக மறுவாழ்வு மையம் அமைத்துள்ள முதல் மாநிலம் எது?

  • Option A: இமாச்சலப் பிரதேசம்
  • Option B: தெலுங்கானா
  • Option C: ஆந்திர பிரதேசம்
  • Option D: ராஜஸ்தான்

  answer

  இமாச்சலப் பிரதேசம்

  question 9

  சமீபத்தில் மறைந்த " ஷம்சூர் ரஹ்மான் " எந்த மொழி கவிஞர்?

  • Option A: மலையாளம்
  • Option B: தமிழ்
  • Option C: உருது
  • Option D: ஹிந்தி

  answer

  உருது

  question 10

  உத்திரப்பிரதேச மாநில அவையை தொடர்ந்து, எந்த மாநில அவை மதமாற்ற சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது?

  • Option A: மத்திய பிரதேசம்
  • Option B: ராஜஸ்தான்
  • Option C: குஜராத்
  • Option D: மகாராஷ்டிரா

  answer

  மத்திய பிரதேசம்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}