tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

December current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 17 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb

December current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 17 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb \r\nபிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!\r\n--அப்துல் கலாம்\r\nமுதலில், நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு, எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.\r\nமுக்கிய தேர்வுகள் ஆன, UPSC, TNPSC, group 1, group 2, group 4, SSC, RRB, TRB முதலிய தேர்வுகளில் கேட்க அதிகம் வாய்ப்புள்ள நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகளை, ஒன்றாக தொகுத்து, தினந்தோறும் அளவாக 10 கேள்விகள் என்ற விகிதத்தில் கச்சிதமாக, தந்து வருகிறோம்.\r\nஇன்றைக்கான பயிற்சிக் கேள்விகளும் உங்களுக்காக சுட சுட கொண்டு வந்து உள்ளோம். உடனே கீழே உள்ள Go to quiz என்ற லிங்கை பிரஸ் செய்து, இப்பொழுதே உங்களுடைய பயிற்சியை தொடங்குங்கள்.\r\nஉங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்!

Go to quiz

question 1

(2019 பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா ) நகரத்தின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் சிறப்பான வருடாந்திர விருதுகளின் கீழ் எந்த நகரம் இடம்பெற்றுள்ளது?

  • Option 1: கொல்கத்தா
  • Option 2: சென்னை
  • Option 3: விசாகப்பட்டினம்
  • Option 4: மும்பை

answer

விசாகப்பட்டினம்

question 2

அன்ஷு மாலிக் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

  • Option 1: கால்பந்து
  • Option 2: கிரிக்கெட்
  • Option 3: மல்யுத்தம்
  • Option 4: கேரம்

answer

மல்யுத்தம்

question 3

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான " INS சிந்துவீர் " எந்த கடற்படையில் சமீபத்தில் நியமிக்கப்பட்டது?

  • Option 1: மலேசியா
  • Option 2: சிங்கப்பூர்
  • Option 3: நேபாளம்
  • Option 4: மியான்மர்

answer

மியான்மர்

question 4

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சந்திரனில் முதல் அணு உலை அமைக்க எந்த நாடு திட்டமிட்டுள்ளது?

  • Option 1: இந்தியா
  • Option 2: ரஷ்யா
  • Option 3: சீனா
  • Option 4: அமெரிக்கா

answer

அமெரிக்கா

question 5

இந்தியாவின் 100 வது கிசான் ரயில் சேவை எந்த இரு மாநிலத்திற்கு இடையே இயங்குகிறது?

  • Option 1: பீகார் - ஹரியாணா
  • Option 2: மகாராஷ்டிரா - மேற்கு வங்காளம்
  • Option 3: உத்திரபிரதேசம் - மத்திய பிரதேசம்
  • Option 4: ஹரியாணா - மகாராஷ்டிரா

answer

மகாராஷ்டிரா - மேற்கு வங்காளம்

question 6

விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்த " போர்டுலாகா லால்ஜி " என்ற புதிய காட்டு சன் ரோஸ் இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ளது?

  • Option 1: ஆந்திர பிரதேசம்
  • Option 2: ஹரியாணா
  • Option 3: பீகார்
  • Option 4: ஜம்மு காஷ்மீர்

answer

ஆந்திர பிரதேசம்

question 7

இந்தியாவின் முதலாவது ( " Mega leather park " மேகா தோல் பூங்கா ) எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?

  • Option 1: தமிழ்நாடு
  • Option 2: உத்திரபிரதேசம்
  • Option 3: மத்திய பிரதேசம்
  • Option 4: ராஜஸ்தான்

answer

உத்திரபிரதேசம்

question 8

குரங்குகளுக்காக மறுவாழ்வு மையம் அமைத்துள்ள முதல் மாநிலம் எது?

  • Option 1: இமாச்சலப் பிரதேசம்
  • Option 2: தெலுங்கானா
  • Option 3: ஆந்திர பிரதேசம்
  • Option 4: ராஜஸ்தான்

answer

இமாச்சலப் பிரதேசம்

question 9

சமீபத்தில் மறைந்த " ஷம்சூர் ரஹ்மான் " எந்த மொழி கவிஞர்?

  • Option 1: மலையாளம்
  • Option 2: தமிழ்
  • Option 3: உருது
  • Option 4: ஹிந்தி

answer

உருது

question 10

உத்திரப்பிரதேச மாநில அவையை தொடர்ந்து, எந்த மாநில அவை மதமாற்ற சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது?

  • Option 1: மத்திய பிரதேசம்
  • Option 2: ராஜஸ்தான்
  • Option 3: குஜராத்
  • Option 4: மகாராஷ்டிரா

answer

மத்திய பிரதேசம்

அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: January 2021 current affairs current affairs in Tamil நடப்பு நிகழ்வுகள் part 1 tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb
Would you like to read similar lesson? Please go to current affairs lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}