tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

December current affairs part 13

testing post

Go to quiz

question 1

மாநிலத்தில் நகர்ப்புறங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்காக திரிபுரா அரசுக்கு ரூ 2100 கோடி கடனை வழங்க எந்த நிதி நிறுவனம் அறிவித்துள்ளது?

 • Option A: indian development bank of india (IDBI)
 • Option B: Small Industries Development Bank of India (SIDBI)
 • Option C: state bank of india (SBI)
 • Option D: Asian Development Bank (ADB)

answer

Asian Development Bank (ADB)

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 2

  இந்தியா சமீபத்தில் தனது 42 வது ராம்சார் தளமாக சேர்த்த த்கோ கார் வெட்லேண்ட் வளாகம் எங்கு உள்ளது?

  • Option A: டெல்லி
  • Option B: அசாம்
  • Option C: லடாக்
  • Option D: கோவா

  answer

  லடாக்

  question 3

  பிரதான் மந்திரி - கிசான் சம்மன் நிதியின் கீழ் முதலில் எவ்வளவு ரூபாய் கோடியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார்?

  • Option A: 18,000
  • Option B: 16,000
  • Option C: 15,000
  • Option D: 17,000

  answer

  18,000

  question 4

  ("MRSAM") ஏவுகணையை உருவாக்க DRDO எந்த நாட்டோடு கூட்டு சேர்ந்துள்ளது?

  • Option A: அமெரிக்கா
  • Option B: ரஷ்யா
  • Option C: ஜெர்மனி
  • Option D: இஸ்ரேல்

  answer

  இஸ்ரேல்

  question 5

  இந்தியாவில் நல்லாட்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • Option A: டிசம்பர் 23
  • Option B: டிசம்பர் 24
  • Option C: டிசம்பர் 25
  • Option D: டிசம்பர் 26

  answer

  டிசம்பர் 25

  question 6

  (ஓ மிசோரம் "Oh Mizoram”) புத்தகத்தை எழுதியவர் யார்?

  • Option A: குஷ்வந்த் சிங்
  • Option B: பூர்ணசந்திரன்
  • Option C: அபுர்வ குமார்
  • Option D: ஸ்ரீ பி. எஸ் ஸ்ரீதரன் பிள்ளை

  answer

  ஸ்ரீ பி. எஸ் ஸ்ரீதரன் பிள்ளை

  question 7

  கீழ்க்கண்ட எந்த நோய்க்கு எதிரான முதல் இந்திய தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா சமீபத்தில் உருவாக்கியுள்ளது?

  • Option A: நிமோனியா
  • Option B: கொரானா
  • Option C: மலேரியா
  • Option D: காச நோய்

  answer

  நிமோனியா

  question 8

  கீழ்க்கண்ட எந்த நிதி நிறுவனத்துடன் PayU இந்திய வணிகர்களுக்கான, ( டோக்கன் செய்யப்பட்ட கட்டண ஓட்டத்தை " Tokenised Payments Offer ") அறிமுகப்படுத்தியுள்ளது?

  • Option A: Phone Pay
  • Option B: மொபைல் பே
  • Option C: வாட்ஸ்அப் பே
  • Option D: Google Pay

  answer

  Google Pay

  question 9

  2020 ஆம் ஆண்டிற்கான ( சிறந்த " ATP " பிளேயர் விருது ) பெற்றவர் யார்?

  • Option A: வாசெக் பாஸ்பிசில்
  • Option B: ரபேல் நடால்
  • Option C: நோவக் ஜோகோவிச்
  • Option D: ரோஜர் கிரிஷ்

  answer

  நோவக் ஜோகோவிச்

  question 10

  இந்தியாவில் நெடுஞ்சாலைகளை உருவாக்க 500 மில்லியன் டாலர் திட்டத்தில் எந்த வங்கி கையெழுத்திட்டுள்ளது?

  • Option A: Central Bank of India
  • Option B: Reserve Bank of India
  • Option C: World Bank
  • Option D: ICICI

  answer

  World Bank

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}