
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பகிர்வை தெளிவாக வழங்கியுள்ளனர். எந்தெந்த துறைகளில் யாரால் சட்டம் இயற்ற முடியும் அதேபோல, எந்த வரியை யார் வசூலிக்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள் அரசியலமைப்பில் தெளிவாக தரப்பட்டுள்ளன. இந்தியாவில் அவ்வப்போது கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தங்கள் இவற்றில் சில மாறுதல்கள் ஏற்பட்டாலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த சட்டங்களையும் புதிதாக செய்யப்பட்ட மாற்றங்களையும் தெளிவாக படிக்க வேண்டும். இவற்றிற்கிடையே எந்தவித குழப்பமும் இல்லாமல் பழைய சட்டங்களையும் புதிய சட்டங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்தப் பாடத்தை படித்த பிறகு நன்கு பயிற்சி செய்து பார்க்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி நீங்கள் படித்ததை பயிற்சி செய்து பாருங்கள். ஏதேனும் கருத்துக்கள் அல்லது பரிந்துரைகள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக தெரிவிக்கலாம். Practice test for tnpsc, upsc, trb, rrb, rrc, ssc centre state relationship in Indian polity. Learn by practicing. This is practice test for practicing centre state relationship. Go to quiz
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிர்வாக ரீதியிலான தொடர்பு குறித்து அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் விளக்கப்பட்டுள்ளது?
�
மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை நடைமுறைப்படுத்தாத, மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்காத ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு சட்ட விதி 356-இன் படி குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வரலாம் எனக் கூறும் ஷரத்து எது?