tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

Ancient history part 2

Go to quiz

question 1

சிந்து சமவெளி நாகரீகம் எந்த வரலாற்றுக் காலத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது?

  • Option A: முந்தைய வரலாற்று காலம்
  • Option B: பிந்தைய வரலாற்றுக் காலம்
  • Option C: வேதகாலம்
  • Option D: நவீன வரலாற்றுக் காலம்

answer

பிந்தைய வரலாற்றுக் காலம்

question 2

மனித வளர்ச்சியின் அளவை குறிப்பது எது?

  • Option A: நாகரீகம்
  • Option B: கலாச்சாரம்
  • Option C: பண்பாடு
  • Option D: ஒற்றுமை

answer

நாகரீகம்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கிய காலம் எது?

    • Option A: கி-மு 1500
    • Option B: கி-மு 2500
    • Option C: கீமு 4000
    • Option D: கீமு 4500

    answer

    கி-மு 2500

    question 4

    சிந்து சமவெளி மக்கள் நகரம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தது எத்தனை ஆண்டுகள்?

    • Option A: 600
    • Option B: 200
    • Option C: 700
    • Option D: 300

    answer

    600

    question 5

    ஹரப்பா நாகரிகத்தின் காலம் என்ன?

    • Option A: 1900-1200
    • Option B: 2500-1900
    • Option C: 4000-2500
    • Option D: 1600-1200

    answer

    2500-1900

    question 6

    முதன்முறையாக சிந்துசமவெளி தொடர்பான ஆதாரங்கள் எந்த ஆண்டு கண்டறியப்பட்டன?

    • Option A: 1835
    • Option B: 1837
    • Option C: 1920
    • Option D: 1921

    answer

    1837

    question 7

    சிந்துசமவெளி தொடர்பானவற்றை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?

    • Option A: சார்லஸ் மேசன்
    • Option B: சார்லஸ் ஜான் மார்ஷல்
    • Option C: அலெக்சாண்டர் பர்மிங்ஹாம்
    • Option D: அலெக்சாண்டர் ரூபர்

    answer

    சார்லஸ் மேசன்

    question 8

    இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தொடங்கப்பட்ட ஆண்டு எது?

    • Option A: 1860
    • Option B: 1861
    • Option C: 1920
    • Option D: 1922

    answer

    1861

    question 9

    இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் முதல் தலைவராக இருந்தவர் யார்?

    • Option A: சார்லஸ் மேசன்
    • Option B: சார்லஸ் மார்ஷல்
    • Option C: அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
    • Option D: அலெக்சாண்டர் பர்மிங்ஹாம்

    answer

    அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

    question 10

    1920 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரீக நகரம் எது?

    • Option A: ஹரப்பா
    • Option B: காளிபந்தன்
    • Option C: லோத்தல்
    • Option D: மொகஞ்சதாரோ

    answer

    ஹரப்பா

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}