tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. -- நியேட்சே

8th socialscience history lesson 1, Advent of the Europeans part 2 in Tamil

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியாவிற்கு வருகை புரிந்த பல வெளிநாட்டு பயணிகள், வர்த்தகர்கள், சமய பரப்பாளர்கள் மற்றும் பொதுப்பணி ஊழியர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாங்கள் பெற்ற அனுபவங்களையும், உணர்வுகளையும் விட்டுச்சென்றுள்ளனர். நவீன கால வரலாற்று நிகழ்வுகளை அறிய சர்வதேச, தேசிய மற்றும் வட்டார அளவில் நம’கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன. நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக - பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய நமக்கு உதவுகின்றன. தொடக்க காலத்திலிருந்தே போர்’க்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டேனியர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய அலுவலக செயல்பாடுகளை தங்களது அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்துள்ளனர். பராமரிக்கப்பட்ட அவர்களது பதிவுகள் இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றிய அறி உதவும் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன. லிஸ்பன், கோவா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவண’ காப்பகங்கள் விலை மதிப்பற்ற வரலாற்றுக் தகவல்களின் பெட்டகமாகும். சான்றுகளின் வகைகள் நாம் வரலாற்றை எழுதுவதற்கு எழுதப்பட்ட மற்றும் பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th socialscience history lesson 1, Advent of the Europeans part 2 in Tamil for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

முகலாயப் பேரரசர்------- இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.

 • Option A: அக்பர்
 • Option B: பாபர்
 • Option C: ஜஹாங்கீர்
 • Option D: ஹுமாயூன்

answer

ஜஹாங்கீர்

question 2

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் -----------என்பவரால் நிறுவப்பட்டது.

 • Option A: ஜீன் பாப்தித்தே
 • Option B: போன்ஷே ஜுனேஸ்
 • Option C: caxons
 • Option D: கோல்பர்ட்

answer

கோல்பர்ட்

question 3

_---------- என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.

 • Option A: caxons
 • Option B: நான்காம் கிறிஸ்டியன்
 • Option C: ஜீன் பாப்தித்தே
 • Option D: முதலாம் கிறிஸ்டியன்

answer

நான்காம் கிறிஸ்டியன்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 4

  சுயசரிதை எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  சரி

  question 5

  நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  சரி

  question 6

  ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  தவறு

  question 7

  வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக் காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  சரி

  question 8

  பின்வரும் கூற்றுக்களை ஆராய்ந்து தவறானதை கண்டறிக?

  • Option A: கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
  • Option B: போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
  • Option C: டச்சுக்காரர்கள் சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
  • Option D: இங்கிலாந்தில் மன்னர் முதலாம ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைகக சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

  answer

  டச்சுக்காரர்கள் சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.

  question 9

  தவறான இணையைக் கண்டறிக

  • Option A: பிரான்சிஸ்டே -டென்மார்க்
  • Option B: பெட்ரோ காப்ரல் - போர்ச்சுகல்
  • Option C: கேப்டன் ஹாக்கின்ஸ் - இங்கிலாந்து
  • Option D: கால்பர்ட் - பிரான்ஸ்

  answer

  கேப்டன் ஹாக்கின்ஸ் - இங்கிலாந்து

  question 10

  தவறான இணையைக் கண்டறிக

  • Option A: டச்சுக்காரர்கள் - 1602
  • Option B: ஆங்கிலேயர்கள் - 1600
  • Option C: டேனியர்கள் - 1616
  • Option D: பிரெஞ்சுக்காரர்கள் - 1662

  answer

  பிரெஞ்சுக்காரர்கள் - 1662

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  popular quizzes

  {{message}}