tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. -- நியேட்சே

8th socialscience history lesson 1, Advent of the Europeans in Tamil

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நாம் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாடப் புத்தகத்திலிருந்து கேள்வி பதில்களை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 1 பகுதியிலிருந்து கேள்விகளை பார்க்கவிருக்கிறோம். கீழே தந்திருக்கும் கேள்விகளை படித்துவிட்டு, மறவாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th socialscience history lesson 1, ஐரோப்பியர்களின் வருகை, Advent of the Europeans in Tamil, ஐரோப்பியர்களின் வருகை, for TNPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?

  • Option A: வாஸ்கோடகாமா
  • Option B: பார்த்தலோமியோ டயஸ்
  • Option C: அல்போன்சோ-டி-அல்புகர்த்
  • Option D: அல்மெய்டா

answer

அல்போன்சோ-டி-அல்புகர்த்

question 2

பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?

  • Option A: நெதர்லாந்து
  • Option B: போர்ச்சுகல்
  • Option C: பிரான்ஸ்
  • Option D: பிரிட்டன்

answer

போர்ச்சுகல்

question 3

1453ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

  • Option A: பிரான்ஸ்
  • Option B: துருக்கி
  • Option C: நெதர்லாந்து
  • Option D: பிரிட்டன்

answer

துருக்கி

question 4

சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ---------- நாட்டைச் சேர்ந்தவர்

  • Option A: போர்ச்சுக்கல்
  • Option B: ஸ்பெயின்
  • Option C: இங்கிலாந்து
  • Option D: பிரான்ஸ்

answer

இங்கிலாந்து

question 5

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை

  • Option A: வில்லியம் கோட்டை
  • Option B: செயின்ட் ஜார்ஜ் கோட்டை
  • Option C: ஆக்ரா கோட்டை
  • Option D: டேவிட் கோட்டை

answer

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

question 6

பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்

  • Option A: ஆங்கிலேயர்கள்
  • Option B: பிரெஞ்சுக்காரர்கள்
  • Option C: டேனியர்கள்
  • Option D: போர்ச்சுக்கீசியர்கள்

answer

பிரெஞ்சுக்காரர்கள்

question 7

தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி ------------வர்த்தக மையமாக இருந்தது.

  • Option A: போர்ச்சுக்கீசியர்கள்
  • Option B: ஆங்கிலேயர்கள்
  • Option C: பிரெஞ்சுக்காரர்கள்
  • Option D: டேனியர்கள்

answer

டேனியர்கள்

question 8

இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் ----------ல் அமைந்துள்ளது.

  • Option A: சென்னை
  • Option B: புதுடெல்லி
  • Option C: கொல்கத்தா
  • Option D: மும்பை

answer

புதுடெல்லி

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ்--------என்பவரால் ஆதரிக்கப்பட்டார்.

    • Option A: மன்னர் இரண்டாம் ஜான்
    • Option B: மன்னர் இரண்டாம் ஜார்ஜ்
    • Option C: மன்னர் முதலாம் ஜான்
    • Option D: மன்னர் முதலாம் ஜார்ஜ்

    answer

    மன்னர் இரண்டாம் ஜான்

    question 10

    இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556இல் ---------- அரசால் கோவாவில் நிறுவப்பட்டது.

    • Option A: பிரான்ஸ் அரசு
    • Option B: ஸ்பெயின் அரசு
    • Option C: ஆங்கில அரசு
    • Option D: போர்ச்சுகீசிய அரசு

    answer

    போர்ச்சுகீசிய அரசு

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}