tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: புவி மாதிரிகளை போல், புவி வரைபடங்களும் புவியியலாளர்களுக்கு ஒரு முக்கிய கருவியாகும். பல்வேறு இடங்களை ஒப்பீடு செய்யவும், மக்களின் நடவடிக்கைகளை அவர்களின் வாழ இடங்களுடன் ஒப்பீடு செய்யவும் புவிப்படங்கள் பயன்படுகின்றன. புவிப்படவியளார்கள் புவிப்படங்களை மி்கச்சுருக்கமாக சித்தரிக்கும் பொரடிடு பல்வேறு முறைகளை கையாளுகின்றனர. உலகம் முழுவதும் உள்ள மக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புவிப்படங்களை வடிவமைக்கின்றனர். புவிப்படம் என்றால் என்ன? புவிப்படம் என்பது முழுப்புவியையோ அல்லது புவியின ஒரு பகுதிளயையோ ஒரு சமதளப்பரப்பில் அளவையுடன் பதலீட்டுக் காட்டும் ஒரு முறையாகும். ஒரு குறிப்பிடட இடத்தில் உள்ள விவரங்களைக் குறிப்பாக புவியியல் சார்ந்த விவரங்களைத் தெளிவாக காண்பிப்பதே புவிப்படத்தின் பணியாகும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, புவியியல் அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

புவிப்பட தயாரிப்பு முறைகுறித்து கையாளும் பாடப்பிரிவு ஆகும்.

  • Option 1: மக்களியல்
  • Option 2: புவிப்படவியல்
  • Option 3: இயற்கையமைப்பு
  • Option 4: இடவியல்
  • Answer: புவிப்படவியல்

answer

question 2

ஒரு பகுதியின்இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் .

  • Option 1: நிலக்கானி படங்கள்
  • Option 2: நிலத்தோற்ற புவிப்படம்
  • Option 3: கால நிலையியல் புவிப்படம்
  • Option 4: மூலாதார புவிப்படம்
  • Answer: நிலத்தோற்ற புவிப்படம்

answer

question 3

ஆழம் குறைந்தநீர்ப்பகுதிகள் வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது.

  • Option 1: மஞ்சள்
  • Option 2: பழுப்பு
  • Option 3: வெளிர்நீலம்
  • Option 4: அடர்நீலம்
  • Answer: வெளிர்நீலம்

answer

question 4

பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் ஆகும்.

  • Option 1: நிலக்கானி புவிப்படங்கள்
  • Option 2: தலப்படங்கள்
  • Option 3: சம அளவுக்கோட்டுப் படங்கள்
  • Option 4: போக்குவரத்துப் படங்கள்
  • Answer: நிலக்கானி புவிப்படங்கள்

answer

question 5

மக்கட்தொகைபரவலைமூலம் காண்பிக்கலாம்.

  • Option 1: கோடுகள்
  • Option 2: வண்ணங்கள்
  • Option 3: புள்ளிகள்
  • Option 4: சம அளவுக்கோடுகள்
  • Answer: வண்ணங்கள்

answer

question 6

புவிக் கோள மாதிரி என்பது ----ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.

  • Option 1: சூரியன்
  • Option 2: புவி
  • Option 3: நிலா
  • Option 4: பாறை
  • Answer: புவி

answer

question 7

காணிப்படங்கள் பொதுவாக ----ஆல் பராமரிக்கப்படுகின்றன.

  • Option 1: அரசாங்கம்
  • Option 2: தனிநபரால்
  • Option 3: நியமிக்கப்பட்ட நிறுவனத்தால்
  • Option 4: தனியார் நிறுவனத்தால்
  • Answer: அரசாங்கம்

answer

question 8

_____ புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

  • Option 1: காரணம்
  • Option 2: மைய
  • Option 3: கருத்து
  • Option 4: அனைத்தும்
  • Answer: கருத்து

answer

question 9

கூற்று: சிறிய அளவைப்புவிப்படங்களில் பிரதான தோற்றங்களை மட்டுமே காண்பிக்கப்படுகின்றன. காரணம்: குறைந்தஅளவு இடமேஉள்ளதால், பெரிய பரப்பிலான கண்டங்கள் மற்றும் நாடுகள் போன்றவற்றைமட்டுமேகாண்பிக்க இயலும்.

  • Option 1: கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
  • Option 2: கூற்று தவறு, காரணம் சரி
  • Option 3: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
  • Option 4: கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
  • Answer: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

answer

question 10

கூற்று: மரபுக் குறியீடுகளும், சின்னங்களும் வரைபடத்தின்திறவுகோல் ஆகும். காரணம்: இவைகுறைந்தஅளவிலான படத்தில் அதிகவிவரங்களைத் தருகின்றன.

  • Option 1: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
  • Option 2: கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
  • Option 3: கூற்று சரி, காரணம் தவறு
  • Option 4: கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
  • Answer: கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

answer

தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: 8th social science geography, அலகு 8 - புவிப்படங்களைக் கற்றறிதல் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to School books lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}