tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

8th social science அலகு 6 - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நாம் தொடர்ச்சியாக தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து வினா விடைகளை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்பொழுது எட்டாம் வகுப்பு அலகு 6 - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி பாடத்திலிருந்து கேள்வி பதில்களை பார்க்க இருக்கிறோம். முழுமையாக படித்துவிட்டு, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, அலகு 6 - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி பகுதி 1, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?

  • Option A: கல்லிருந்து சிலையைச் செதுக்குதல்
  • Option B: கண்ணாடி வளையல் உருவாக்குதல்
  • Option C: பட்டு சேலை நெய்தல்
  • Option D: இரும்பை உருக்குதல்

answer

இரும்பை உருக்குதல்

question 2

............தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.

  • Option A: நெசவு
  • Option B: எஃகு
  • Option C: மின்சக்தி
  • Option D: உரங்கள்

answer

நெசவு

question 3

கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம்.............

  • Option A: பம்பாய்
  • Option B: அகமதாபார்
  • Option C: கான்பூர்
  • Option D: டாக்கா

answer

கான்பூர்

question 4

இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன?

  • Option A: மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
  • Option B: எழுத்தறிவின்மையைக் குறைத்தல்
  • Option C: வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
  • Option D: பெண்களுக்கு அதிகாரமளித்தல்

answer

வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 5

    இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?

    • Option A: ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
    • Option B: இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
    • Option C: இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
    • Option D: பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை

    answer

    இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

    question 6

    _______இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.

    • Option A: வணிகம்
    • Option B: கைவினை
    • Option C: பிரார்த்தனை
    • Option D: போர்

    answer

    கைவினை

    question 7

    தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் -------

    • Option A: ஸ்பெயின்
    • Option B: ரஷ்யா
    • Option C: அமெரிக்கா
    • Option D: இங்கிலாந்து

    answer

    இங்கிலாந்து

    question 8

    அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு-------

    • Option A: 1827
    • Option B: 1851
    • Option C: 1839
    • Option D: 1845

    answer

    1839

    question 9

    கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் ------- இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பி’கப்பட்டது.

    • Option A: அல்மோரா
    • Option B: ரிஷ்ரா
    • Option C: சம்பாவத்
    • Option D: சமோலி

    answer

    ரிஷ்ரா

    question 10

    ________ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.

    • Option A: சூயஸ் கால்வாய்
    • Option B: பைத்தோம் கால்வாய்
    • Option C: புபாஸ்டிஸ் கால்வாய்
    • Option D: லெஸ்ஸெப்ஸ் கால்வாய்

    answer

    சூயஸ் கால்வாய்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}