tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

8th social science அலகு 3 - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரமானது, வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக இருந்தது. இக்காலத்தில் வேளாண்மை மக்களின் முதல்நிலைத் தொழிலாக இருந்தது. நெசவுத்தொழில், சர்க்கரை தொழில், எண்ணெய் தொழில் இன்னும் பிற தொழில்கள் வேளாண்மையைச் சார்ந்தே நடைபெற்றன. ஆங்கில அரசானது இந்தியாவின் பழமையான வேளாண்மை முறையையும் மற்றும் நிலவருவாய் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிலையான நில வருவாய் திட்டம், மகல்வாரி திட்டம், இயத்துவாரி திட்டம் என்னம் மூன்று பெரிய நிலவருவாய் மற்றும் நில உரிமை திட்டத்தை ஆங்கில அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கெதிரான பொருளாதார சுரண்டல் முறை பிற்காலத்தில் அவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட வைத்தது. மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science அலகு 3 - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் பகுதி 1 for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

ஜாகீர்தாரி, மல்குஜாரி,பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?

  • Option A: மகல்வாரி முறை
  • Option B: இரயத்துவாரி முறை
  • Option C: ஜமீன்தாரி முறை
  • Option D: இவற்றில் எதுவுமில்லை.

answer

இவற்றில் எதுவுமில்லை.

question 2

எந்த கவர்னர் - ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?

  • Option A: ஹேஸ்டிங்ஸ் பிரவு
  • Option B: காரன்வாலிஸ் பிரவு
  • Option C: வெல்லெஸ்லி பிரவு
  • Option D: மிண்டோ பிரபு

answer

காரன்வாலிஸ் பிரவு

question 3

மகல்வாரி முறையில் மகல் என்றால் என்ன?

  • Option A: வீடு
  • Option B: நிலம்
  • Option C: கிராமம்
  • Option D: அரண்மனை

answer

கிராமம்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 4

    மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?

    • Option A: மகாராஷ்டிரா
    • Option B: மதராஸ்
    • Option C: வங்காளம்
    • Option D: பஞ்சாப்

    answer

    பஞ்சாப்

    question 5

    கீழ்காணும் கவர்னர்களுள்மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    • Option A: ஹேஸ்டிங்ஸ் பிரபு
    • Option B: காரன்வாலிஸ் பிரபு
    • Option C: வெல்லெஸ்லி பிரபு
    • Option D: வில்லியம் பெண்டிங் பிரபு

    answer

    வில்லியம் பெண்டிங் பிரபு

    question 6

    ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?

    • Option A: பம்பாய்
    • Option B: மதராஸ்
    • Option C: வங்காளம்
    • Option D: இவற்றில் எதுவுமில்லை

    answer

    வங்காளம்

    question 7

    இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்றுநடத்தப்பட்டது?

    • Option A: மகாத்மா காந்தி
    • Option B: திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
    • Option C: திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
    • Option D: சர்தார் வல்லபாய் பட்டேல்

    answer

    திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்

    question 8

    பர்தோலிசத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?

    • Option A: சர்தார் வல்லவாய் பட்டேல்
    • Option B: மகாத்மா காந்தி
    • Option C: திகம்பர்பிஸ்வாஸ்
    • Option D: கேசப் சந்திர ராய்

    answer

    சர்தார் வல்லவாய் பட்டேல்

    question 9

    _---------என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.

    • Option A: இரயத்துவாரி முறை
    • Option B: நிலையான நில வருவாய் முறை
    • Option C: மகல்வாரி முறை
    • Option D: இவற்றில் எதுவுமில்லை.

    answer

    மகல்வாரி முறை

    question 10

    மகல்வாரி முறை--------என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம் ஆகும்.

    • Option A: ஹோல்ட் மெக்கன்சி
    • Option B: ராபர்ட் கிளைவ்
    • Option C: சர் ஜார்ஜ் கோல்டி
    • Option D: சர் ஆல்பிரட்

    answer

    ஹோல்ட் மெக்கன்சி

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}