tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அடுத்தவர் விருப்பத்திற்குத் தான் வாழவேண்டும் என்றால் செத்துவிடு! -- விவேகானந்தர்

8th social science அலகு 2 - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை பகுதி 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 1498ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார். இத்தகைய புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கம் வணிகத்தன் மூலம் அதிக லாபம் பெறுவதும் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும். வங்காளத்தின் வெற்றிக்குப் பின் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது. இதன் முக்கிய நோக்கம் வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்துவதே ஆகும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science அலகு 2 - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை பகுதி 2 for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

அலிநகர் உடன்படிக்கைகையெழுத்திடப்பட்ட ஆண்டு-------

 • Option A: 1727
 • Option B: 1776
 • Option C: 1748
 • Option D: 1757

answer

1757

question 2

சிராஜ் உத் - தௌலாவின் தலைமை படைத் தளபதி-------

 • Option A: ஜலாலுதீன்
 • Option B: மிர் ஜாஃபர்
 • Option C: ஃபைருஸ்
 • Option D: ‪Abdul Razak

answer

மிர் ஜாஃபர்

question 3

இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம்--------

 • Option A: வாரிசு உரிமைப் பிரச்சனை
 • Option B: எல்லை உரிமை பிரச்சினை
 • Option C: கௌரவப் பிரச்சனை
 • Option D: நில உரிமைப் பிரச்சனை

answer

வாரிசு உரிமைப் பிரச்சனை

question 4

இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர்-------

 • Option A: டல்ஹௌசி பிரபு
 • Option B: வெல்லெஸ்லி பிரபு
 • Option C: காரன்வாலிஸ் பிரபு
 • Option D: வில்லியம் பெண்டிங் பிரபு

answer

டல்ஹௌசி பிரபு

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 5

  திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர்-------

  • Option A: வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
  • Option B: காரன்வாலிஸ் பிரபு
  • Option C: வில்லியம் பெண்டிங் பிரபு
  • Option D: வெல்லெஸ்லி பிரபு

  answer

  வெல்லெஸ்லி பிரபு

  question 6

  திப்பு சுல்தான் இறப்புக்கு பின் -------வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.

  • Option A: ஜெயச்சாமராஜா உடையார்
  • Option B: மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
  • Option C: ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்
  • Option D: யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார்

  answer

  மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்

  question 7

  1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் -------

  • Option A: வெல்லெஸ்லி பிரபு
  • Option B: வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
  • Option C: காரன்வாலிஸ் பிரபு
  • Option D: வில்லியம் பெண்டிங் பிரபு

  answer

  வெல்லெஸ்லி பிரபு

  question 8

  அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ் - உத்-தௌலா வங்காளத்தின் அரியணை ஏறினார்.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  சரி

  question 9

  பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.

  • Option A: சரி
  • Option B: ___
  • Option C: தவறு
  • Option D: ___

  answer

  தவறு

  question 10

  கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?

  • Option A: அடையாறு போர் - 1748
  • Option B: ஆம்பூர் போர் - 1754
  • Option C: வந்தவாசிப் போர் - 1760
  • Option D: ஆற்காட்டுப் போர் – 1749

  answer

  வந்தவாசிப் போர் - 1760

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}