tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். -- நெப்போலியன்

8th social science அலகு 2 - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 1498ஆம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த மாலுமி வாஸ்கோடகாமா ஐரோப்பாவிலிருந்து இந்தியா வருவதற்கான புதிய கடல் வழியை கண்டுபிடித்தார். இத்தகைய புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் முக்கிய நோக்கம் வணிகத்தன் மூலம் அதிக லாபம் பெறுவதும் மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும். வங்காளத்தின் வெற்றிக்குப் பின் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் வலுவடைந்தது. இதன் முக்கிய நோக்கம் வணிகம் மற்றும் ஆட்சி அதிகாரத்தை விரிவுபடுத்துவதே ஆகும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science அலகு 2 - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை பகுதி 1 for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்வதர்

  • Option A: சுஜா-உத்-தௌலா
  • Option B: சிராஜ் - உத் - தௌலா
  • Option C: மீர்காசிம்
  • Option D: திப்பு சுல்தான்

answer

சிராஜ் - உத் - தௌலா

question 2

பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு

  • Option A: 1757
  • Option B: 1764
  • Option C: 1765
  • Option D: 1775

answer

1757

question 3

பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை

  • Option A: அலகாபாத் உடன்படிக்கை
  • Option B: கர்நாடக உடன்படிக்கை
  • Option C: அலிநகர் உடன்படிக்கை
  • Option D: பாரிசு உடன்படிக்கை

answer

அலகாபாத் உடன்படிக்கை

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 4

    பாண்டிச்சேரி உடன்படிக்கையின் -------- கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

    • Option A: முதல்
    • Option B: இரண்டாம்
    • Option C: மூன்றாம்
    • Option D: ஏதுமில்லை.

    answer

    இரண்டாம்

    question 5

    ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு -------

    • Option A: 1756
    • Option B: 1761
    • Option C: 1763
    • Option D: 1764

    answer

    1761

    question 6

    மங்களுர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது

    • Option A: பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுதான்
    • Option B: ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
    • Option C: ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
    • Option D: திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்

    answer

    ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்

    question 7

    மூன்றாம் ஆங்கிலேய - மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்--------

    • Option A: இராபர்ட் கிளைவ்
    • Option B: வாரன் ஹேஸ்டிங்ஸ்
    • Option C: காரன்வாலிஸ்
    • Option D: வெல்லெஸ்லி

    answer

    காரன்வாலிஸ்

    question 8

    ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்--------

    • Option A: இரண்டாம் பாஜிராவ்
    • Option B: தௌலத்ராவ் சிந்தியா
    • Option C: ஷாம்பாஜி போன்ஸ்லே
    • Option D: ஷாயாஜி ராவ் கெய்க்வாட்

    answer

    இரண்டாம் பாஜிராவ்

    question 9

    மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா-------

    • Option A: பாலாஜி விஸ்வநாத்
    • Option B: இரண்டாம் பாஜிராவ்
    • Option C: பாலாஜி பாஜிராவ்
    • Option D: பாஜிராவ்

    answer

    இரண்டாம் பாஜிராவ்

    question 10

    துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?

    • Option A: அயோத்தி
    • Option B: ஹைதராபாத்
    • Option C: உதய்பூர்
    • Option D: குவாலியர்

    answer

    ஹைதராபாத்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}