
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
கூட்டாட்சியை பின்பற்றும் நாடுகளில் அதிகாரப் பகிர்வு தெளிவாக செய்யப்பட்டிருக்கும். அதே நேரத்தில், ஒற்றையாட்சியை பின்பற்றும் நாடுகளில் மைய அரசாங்கத்திடம் அதிகாரம் குவிந்திருக்கும். இந்திய தேசம் ஆனது முழுவதும் கூட்டாட்சி ஆக இல்லாமலும் ஒற்றையாட்சி முறையாக இல்லாமலும் இரண்டும் கலந்த கலவையாக இருப்பதால், மத்திய மாநில அரசுகளுக்கிடையே சட்டம் இயற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் உச்ச நீதிமன்றத்தின் மூலமாக இவை தீர்த்துவைக்கப்படுகின்றன. இந்த சட்டங்கள் தொடர்பான கேள்விகள் அடிக்கடி பல்வேறு போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. இந்த பயிற்சியில் மத்திய மாநில உறவுகள் தொடர்பான பத்து கேள்விகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் படித்ததை கொண்டு இதற்கு பதிலளிக்க முயற்சி செய்யுங்கள். பயிற்சியின் இறுதியில் சரியான விடைகள் உங்களுக்கு காட்டப்படும். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்கும் வரை திரும்பத் திரும்ப பயிற்சி செய்து இந்த பாடத்தில் உங்களது திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். Practice quiz on centre state relationship in Tamil. Increase your knowledge by practicing again and again. This practice test can help you prepare for upcoming exams like TNPSC, TRB, TET, SSC, UPSC, RRB. Go to quiz
மத்திய மாநில அரசுகளுக்கிடையே சட்டம் இயற்றுவது தொடர்பான உறவுகள் அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன?
�
இந்திய அரசாங்கம் கொண்டுவரும் ஒரு சட்டம் பழங்குடியினர் வாழும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்லாது என கூற அல்லது அதில் மாற்றம் செய்து அறிவிக்கும் உரிமை ஒரு மாநில ஆளுநருக்கு உண்டா?