tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல், அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும் பகுதி 3

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: பிறப்பால் அனைவரும் சமம். உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன் விருப்பப்படி வாழ உரிமை உண்டு. மனித உரிமைகளானது தனிநபர்கள் மற்றும் சமூகம் தொடர்பானவை. மனித உரிமைகள் மக்கள் சுதந்திரமாக மற்றும் விருப்பப்படி வாழ்வதை உறுதிசெய்வதுடன் இயல்பாக பெறும் அனைத்து உரிமைகளையும் குறிப்பிடுகிறது. மக்களின் சமஉரிமைகளை ஒவ்வொரு நாடும் உறுதி செய்கிறது. மனித உரிமைகள் என்றால் என்ன? மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக்குழுக்களின் தன்மை, மொழி மற்றும் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பாந உரிமைகள் ஆகும். மனித உரிமைகளில் அடிமைத்தனம் மற்றும் சித்திரவதைகளிலிருந்து சுதந்திரம், கருத்து மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் நியாயமான விசாரணை, வாழ்வதற்கான உரிமை. வேலை மற்றும் கல்விபெறும் உரிமை ஆகியவை அடங்கும். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, குடிமையியல் அலகு 4 - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகல் சபையும், பகுதி 3, for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

மனித உரிமைகள் என்பது ................. உரிமைகள்

  • Option A: கட்டாய
  • Option B: உந்தப்பட்ட
  • Option C: அடிப்படை
  • Option D: சுகந்திர

answer

அடிப்படை

question 2

மாநில மனித உரிமைகல் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு.............

  • Option A: 17 ஏப்ரல் 1997
  • Option B: 15 ஏப்ரல் 1997
  • Option C: 17 டிசம்பர் 1993
  • Option D: 15 டிசம்பர் 1993

answer

17 ஏப்ரல் 1997

question 3

இந்திய அரசியலவைப்பின் 24வது சட்டப்பிரிவு ....... ஐ தடைசெய்கிறது.

  • Option A: குழந்தை தொழிலாளர் முறையை
  • Option B: குழந்தை திருமண முறையை
  • Option C: விதவை மறுமண முறையை
  • Option D: ஆண் வாரிசு மட்டும் சொத்து பெறும் முறையை

answer

குழந்தை தொழிலாளர் முறையை

question 4

ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு....................

  • Option A: 30 மார்ச் 1948
  • Option B: 24 அக்டோபர் 1945
  • Option C: 22 மே 1946
  • Option D: 28 டிசம்பர் 1942

answer

24 அக்டோபர் 1945

question 5

உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா. பொதுச்சபையால் ----இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  • Option A: 1945
  • Option B: 1948
  • Option C: 1943
  • Option D: 1951

answer

1948

question 6

உலக மனித உரிமைகல் அறிவிப்பு ------க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

  • Option A: 500
  • Option B: 250
  • Option C: 300
  • Option D: 100

answer

500

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    பெய்ஜிங் மாநாட்டின் இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்காக யுனிபெம் என்றழைக்கப்படும் பெண்களுக்காந ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி அமைப்பு ----முதல் செயல்பட்டு வருகிறது.

    • Option A: 1993
    • Option B: 1997
    • Option C: 1995
    • Option D: 1999

    answer

    1995

    question 8

    தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பவர் யார்?

    • Option A: குடியரசுத் தலைவர்
    • Option B: பிரதமர்
    • Option C: துணை குடியரசு தலைவர்
    • Option D: ஆளுநர்

    answer

    குடியரசுத் தலைவர்

    question 9

    _____ஒரு முக்கியமான தேசிய சொத்தாக கருதப்படுகிறது.

    • Option A: குழந்தைகள்
    • Option B: நிலங்கள்
    • Option C: தங்கம்
    • Option D: மக்கள்

    answer

    குழந்தைகள்

    question 10

    _____என்பது சர்வதேச பெண்கள் ஆண்டு என கருதப்படுகிறது.

    • Option A: 1980
    • Option B: 1979
    • Option C: 1978
    • Option D: 1985

    answer

    1978

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}