tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

12th standard lesson two economics national income Book back questions with answers

முதலில், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து, எங்களோடு பயணித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். இன்று, உங்கள் பயிற்சிக்காக, பன்னிரண்டாம் வகுப்பில் இருந்து, பாடம் 2 தேசிய வருமானம் பாடத்தில் இருந்து, "12th standard lesson two economics national income Book back questions with answers" for tnpsc, upsc, trb, tet கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் படித்து விட்டு, பிறகு Go to quiz என்ற லிங்கை சொடுக்கி, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் உங்களுக்கு ஏதாவது கருத்து இருந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரிவிக்கவும். இந்த பதிவை மறக்காமல், உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

உற்பத்திக்காரணியின்‌ செலவின்‌ அடிப்படையிலான NNP.

  • Option A: தேசிய வருவாய்‌
  • Option B: உள்நாட்டு வருமானம்‌
  • Option C: தலை வீத வருமானம்‌
  • Option D: சம்பளம்‌

answer

தேசிய வருவாய்‌

question 2

முதன்மைதுறை என்பது.

  • Option A: தொழில்‌
  • Option B: வியாபாரம்‌
  • Option C: விவசாயம்‌
  • Option D: கட்டடம்‌ கட்டுதல்‌

answer

விவசாயம்‌

question 3

எத்தனை முறைகளால்‌ தேசிய வருவாய்‌ கணக்கிடப்படுகிறது?

  • Option A: இரண்டு
  • Option B: மூன்று
  • Option C: ஐந்து
  • Option D: நான்கு

answer

மூன்று

question 4

எவற்றைக்‌ கூட்டி வருமான முறையில்‌ தேசிய வருவாய்‌ கணக்கிடப்படுகிறது?

  • Option A: வருவாய்‌
  • Option B: வரி
  • Option C: செலவு
  • Option D: வருமானம்‌

answer

வருமானம்‌

question 5

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில்‌ எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்‌?

  • Option A: செலவிடக்கூடிய வருமானம்‌
  • Option B: தனிநபர்‌ வருமானம்‌
  • Option C: NNP
  • Option D: GNP

answer

GNP

question 6

எந்த துறையில்‌ செலவு முறையில் தேசிய வருவாய்‌ மதிப்பிடப்படுகிறது.

  • Option A: கட்டடத்துறை
  • Option B: விவசாயத்‌ துறை
  • Option C: பணித்துறை
  • Option D: வங்கித்‌ துறை

answer

கட்டடத்துறை

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 7

    மூன்றாம்‌ துறை _ எனவும்‌ அழைக்கப்படுகிறது.

    • Option A: பணிகள்‌
    • Option B: வருமானம்‌
    • Option C: தொழில்‌
    • Option D: உற்பத்தி

    answer

    பணிகள்‌

    question 8

    ஒரு நாட்டின்‌ _____செயலை தேசிய வருவாய்‌ குறிப்பிடுகிறது.

    • Option A: தொழில்‌
    • Option B: விவசாயம்‌
    • Option C: பொருளாதாரம்‌
    • Option D: நுகர்வு

    answer

    பொருளாதாரம்‌

    question 9

    --------ஆல்‌ தேசிய வருவாயை வகுத்தால்‌ தலைவீத வருமானம்‌ கண்டறியலாம்‌.

    • Option A: உற்பத்தி
    • Option B: நாட்டின்‌ மக்கள்‌ தொகை
    • Option C: செலவு
    • Option D: GNP

    answer

    நாட்டின்‌ மக்கள்‌ தொகை

    question 10

    GNP = .......+ வெளிநாட்டிலிருந்து வரும்‌ நிகர காரணி வருமானம்‌.

    • Option A: NNP
    • Option B: NDP
    • Option C: GDP
    • Option D: தனிநபர்‌ வருமானம்‌

    answer

    GDP

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}