tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

11ஆம் வகுப்பு அத்தியாயம் 8 இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும்

வந்தாச்சு! வந்தாச்சு! வந்தாச்சு! உங்களுக்கான இன்றைய பள்ளிப் பாடப் புத்தகத்திலிருந்து கேள்விகள், வந்தாச்சு. வாருங்கள், வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இன்றைய கேள்விகள் 11ஆம் வகுப்பில் இருந்து, பொருளாதாரம் அத்தியாயம் 8 இந்திய பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் "Indian economy before and after independence" என்ற பாடத்தில் இருந்து, நாங்கள் கொண்டு வந்துள்ளோம். படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.

Go to quiz

question 1

இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு வாஸ்கோடகாமா வருகை புரிந்த வருடம் என்ன?

  • Option A: 1498
  • Option B: 1948
  • Option C: 1489
  • Option D: 1849

answer

1498

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    1614-இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்?

    • Option A: அக்பர்
    • Option B: ஷாஜகான்
    • Option C: ஜஹாங்கீர்
    • Option D: நூர்ஜஹான்

    answer

    ஜஹாங்கீர்

    question 3

    இந்தியாவை ஆளும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட ஆண்டு.

    • Option A: 1885
    • Option B: 1858
    • Option C: 1868
    • Option D: 1878

    answer

    1858

    question 4

    இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்.

    • Option A: கேரளா
    • Option B: வங்காளம்
    • Option C: தமிழ்நாடு
    • Option D: மகாராஷ்டிரா

    answer

    வங்காளம்

    question 5

    முதலாம் உலகப் போர் தொடங்கப்பட்ட ஆண்டு.

    • Option A: 1914
    • Option B: 1814
    • Option C: 1941
    • Option D: 1841

    answer

    1914

    question 6

    இந்திய அரசாங்கம் தனது முதல் தொழிற் கொள்கையை வெளியிட்ட ஆண்டு.

    • Option A: 1456
    • Option B: 1991
    • Option C: 1948
    • Option D: 2000

    answer

    1948

    question 7

    1950-ன் தொழிற்கொள்கையின் நோக்கம்.

    • Option A: பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது
    • Option B: வேளாண்துறையை மட்டும் முன்னேற்றுவது
    • Option C: தனியார் துறையை மட்டும் முன்னேற்றுவது
    • Option D: குடிசைத் தொழில்களை மட்டும் முன்னேற்றுவது

    answer

    பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது

    question 8

    1993-ல் முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை.

    • Option A: இரயில்வே துறை
    • Option B: செம்பு மற்றும் சிங்க்சுரங்கத் தொழில்
    • Option C: அணு ஆற்றல்
    • Option D: அணு கனிமங்கள்

    answer

    செம்பு மற்றும் சிங்க்சுரங்கத் தொழில்

    question 9

    இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்.

    • Option A: சுவாமிநாதன்
    • Option B: காந்தி
    • Option C: விஸ்வேஸ்வரையா
    • Option D: விஸ்வநாதன்

    answer

    சுவாமிநாதன்

    question 10

    1969-ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை.

    • Option A: 10
    • Option B: 12
    • Option C: 14
    • Option D: 16

    answer

    14

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}