tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்! -- கார்லைல்

10th அலகு 1 இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

விடா முயற்சியுடன், கடும் உழைப்புடன், தினந்தோறும் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற tamiltutor.in -ன் மனமார்ந்த, உற்சாகம் கலந்த வாழ்த்துக்கள்! இன்று உங்களுக்காக தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, புவியியல் 10th அலகு 1 இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு என்ற பாடத்திலிருந்து, முக்கிய கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். இந்தியா அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு, 10th standard geography first lesson in Tamil for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET

Go to quiz

question 1

இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

  • Option A: 2500 கி.மீ
  • Option B: 2933 கி.மீ
  • Option C: 3214 கி, மீ
  • Option D: 2814 கி.மீ

answer

3214 கி, மீ

question 2

இந்தியாவின் தென்கோடி முனை

  • Option A: அந்தமான்
  • Option B: கன்னியாகுமரி
  • Option C: இந்திரமுனை
  • Option D: காவரட்தி

answer

கன்னியாகுமரி

question 3

இமயமலையின் கிழக்கு - மேற்கு பரவல்

  • Option A: 2500 கி.மீ
  • Option B: 2400 கி.மீ
  • Option C: 800 கிமீ
  • Option D: 2200 கிமீ

answer

2500 கி.மீ

question 4

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

  • Option A: நர்மதா
  • Option B: கோதாவரி
  • Option C: கோசி
  • Option D: தாமோதர்

answer

கோசி

question 5

தக்காண பீடபூமியின் பரப்பளவு சதுர கி.மீ ஆகும்.

  • Option A: 6 லட்சம்
  • Option B: 8 லட்சம்
  • Option C: 5 லட்சம்
  • Option D: 7 லட்சம்

answer

7 லட்சம்

question 6

மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி-----என அழைக்கப்படுகிறது.

  • Option A: கடற்கரை
  • Option B: தீபகற்பம்
  • Option C: தீவு
  • Option D: நீற்ச்சந்தி

answer

தீபகற்பம்

question 7

பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா----ஐ இந்தியாவிடமிருந்துபிரிக்கிறது.

  • Option A: கோவா
  • Option B: மேற்கு வங்காளம்
  • Option C: ஸ்ரீலங்கா
  • Option D: மாலத்தீவு

answer

ஸ்ரீலங்கா

question 8

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

  • Option A: ஊட்டி
  • Option B: ஆனை முடி
  • Option C: கொடைக்கானல்
  • Option D: ஜின்டா கடா

answer

ஆனை முடி

question 9

பழைய வண்டல் படிவுகளால் உருவானசமவெளி

  • Option A: பாபர்
  • Option B: தராய்
  • Option C: பாங்கர்
  • Option D: காதர்

answer

பாங்கர்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 10

    பழவேற்காடு ஏரி --------- மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

    • Option A: மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
    • Option B: கர்நாடகா மற்றும் கேரளா
    • Option C: ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
    • Option D: தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

    answer

    தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}