tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

முல்லைப்பாட்டு Mullaippaattu தமிழ் இலக்கிய வரலாறு

Go to quiz

question 1

முல்லைப்பாட்டின் அடிவரையரை என்ன?

  • Option A: 500 அடிகள்
  • Option B: 269 அடிகள்
  • Option C: 317 அடிகள்
  • Option D: 103 அடிகள்

answer

103 அடிகள்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    முல்லை பாட்டை இயற்றியவர் யார்?

    • Option A: நல்லூர் நத்தத்தனார்
    • Option B: நப்பூதனார்
    • Option C: முடத்தாமக்கண்ணியார்
    • Option D: கடியலூர் உருத்திர கண்ணனார்

    answer

    நப்பூதனார்

    question 3

    முல்லைப்பாட்டின் வேறு பெயர் என்ன?

    • Option A: காட்டு பாட்டு
    • Option B: தலைவி ஆற்றுப்படை
    • Option C: நெஞ்சாற்றுப்படை
    • Option D: பானர் ஆற்றுபடை

    answer

    நெஞ்சாற்றுப்படை

    question 4

    முல்லை நில பொழுதுகள் யாவை?

    • Option A: கார்காலம், யாமம்
    • Option B: குளிர்காலம், மாலை பொழுது
    • Option C: குளிர்காலம், யாமம்
    • Option D: கார்காலம், மாலை பொழுது

    answer

    கார்காலம், மாலை பொழுது

    question 5

    முல்லை நாட்டு மக்களுக்கு காலத்தை காட்டும் கருவி எது?

    • Option A: நாழிகை வட்டில்
    • Option B: நேரத்தை காட்டும் கைக்கோள்
    • Option C: சூரியன்
    • Option D: மணல் கடிகாரம்

    answer

    நாழிகை வட்டில்

    question 6

    பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் எது?

    • Option A: சிறுபாணாற்றுப்படை
    • Option B: திருமுருகாற்றுப்படை
    • Option C: முல்லைப்பாட்டு
    • Option D: பெரும்பாணாற்றுப்படை

    answer

    முல்லைப்பாட்டு

    question 7

    முல்லைப்பாட்டு கூறும் வெளிநாட்டவர் யார்?

    • Option A: அரேபியர்கள்
    • Option B: சீனர்கள்
    • Option C: சிங்களர்கள்
    • Option D: யவனர்கள்

    answer

    யவனர்கள்

    question 8

    பத்துப்பாட்டின் பாட்டுடைத் தலைவன் யார்?

    • Option A: கரிகால் பெருவளத்தான்
    • Option B: தொண்டைமான் இளந்திரையன்
    • Option C: சேரல் இரும்பொறை
    • Option D: பாட்டுடைத் தலைவன் என்று எவருமிலர்

    answer

    பாட்டுடைத் தலைவன் என்று எவருமிலர்

    question 9

    முல்லைப்பாட்டு க்கு ஆய்வுரை வழங்கியவர் யார்?

    • Option A: ரா. ராக ஐயங்கார்
    • Option B: மீனாட்சி சுந்தரனார்
    • Option C: மறைமலை அடிகள்
    • Option D: கல்யாணசுந்தரனார்

    answer

    மறைமலை அடிகள்

    question 10

    முல்லைப்பாட்டு கூறும் உரிப்பொருள் என்ன?

    • Option A: போருக்கு சென்ற தலைவன் மீண்டும் வரும்வரை, தலைவி ஆற்றியிருத்தல்.
    • Option B: காந்தர்வ மணம் புரிந்த தலைவன், தன் சுற்றத்தாரோடு வர வேண்டி, தலைவி காத்திருத்தல்.
    • Option C: போரில் ஜெயித்த தலைவனுக்கு, தலைவி மாலையிடுதல்.
    • Option D: பொருள் தேடி சென்ற தலைவன் திரும்பி வரும்வரை, தலைவி ஆற்றியிருத்தல்.

    answer

    போருக்கு சென்ற தலைவன் மீண்டும் வரும்வரை, தலைவி ஆற்றியிருத்தல்.

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}