tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

முகலாயர்கள் பகுதி 7, Mughal dynasty part 7

முதலில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.p வரலாற்றுப் பகுதியில் ஆரம்பத்திலிருந்து, அனைத்து பகுதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, தக்க கேள்வி பதில்கள் -ஓடு பார்த்து வருகிறோம். இப்பொழுது முகலாயர்கள் பகுதி-7 பார்க்க உள்ளோம். படித்துவிட்டு, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல், இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். முகலாயர்கள் பகுதி 7, Mughal dynasty part 7, FOR UPSC, TNPSC, SSC, RRB, NET

Go to quiz

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 1

    சகாநாரா என்பவர் யார்?

    • Option A: ஜஹாங்கிரின் மகள்
    • Option B: ஷாஜகானின் சகோதரி
    • Option C: அக்பரின் வளர்ப்பு மகள்
    • Option D: பாபரின் பணிப்பெண்

    answer

    ஷாஜகானின் சகோதரி

    question 2

    முத்ஆ சீப்புகள் என்ற அலுவலர்களை நியமித்தவர் யார்?

    • Option A: அவுரங்கசீப்
    • Option B: ஜஹாங்கீர்
    • Option C: பாபர்
    • Option D: அக்பர்

    answer

    அவுரங்கசீப்

    question 3

    காஜ்வா என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்ட முகலாய இளவரசர் யார்?

    • Option A: தாரா
    • Option B: மூராத்
    • Option C: ஸூஜா
    • Option D: பார்விஸ்

    answer

    ஸூஜா

    question 4

    அவுரங்கசீப்பிற்கு தொல்லை கொடுத்த வடமேற்கு எல்லைப்புற இனத்தவர் யார்?

    • Option A: சாந்தளர்கள்
    • Option B: யூசுப் சாயிகள்
    • Option C: பிண்டாரிகள்
    • Option D: காஷ்மீரிகள்

    answer

    யூசுப் சாயிகள்

    question 5

    ஜஸ்வந்த் சிங் எந்த ஆண்டு மரணமடைந்தார்?

    • Option A: 1667
    • Option B: 1678
    • Option C: 1687
    • Option D: 1685

    answer

    1678

    question 6

    அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கோல்கொண்டா சுல்தான் ஆக இருந்தவர் யார்?

    • Option A: அபுல் ஹாஸன்
    • Option B: அடில் ஷா
    • Option C: சிக்கந்தர் ஷா
    • Option D: பத்ரன் ஷா

    answer

    அபுல் ஹாஸன்

    question 7

    (சில நிமிடங்கள் கடமையில் தவறுவோமாயின், பல வருடங்கள் துன்பப்பட நேரிடும்) என்று கூறியவர் யார்?

    • Option A: அவுரங்கசீப்
    • Option B: ஹுமாயுன்
    • Option C: ஷாஜகான்
    • Option D: ஷெர்ஷா

    answer

    அவுரங்கசீப்

    question 8

    முகலாயர்கள் ஆட்சி காலத்தில் டாக்கா எந்த தொழிலுக்கு பெயர் பெற்றிருந்தது?

    • Option A: பருத்தி உற்பத்தி
    • Option B: சணல் உற்பத்தி
    • Option C: மஸ்லின் உற்பத்தி
    • Option D: பட்டு உற்பத்தி

    answer

    மஸ்லின் உற்பத்தி

    question 9

    மால் நவி நலாஓடாமன் என்ற நூலை எழுதியவர் யார்?

    • Option A: அபுல் பாசல்
    • Option B: அபுல் பேய்சி
    • Option C: அபுல் ஹாஸன்
    • Option D: பதே கான்

    answer

    அபுல் பேய்சி

    question 10

    ஞான சமுத்திரா என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்?

    • Option A: தான்சேன்
    • Option B: லால்கான்
    • Option C: முராத்
    • Option D: ஷாரியர்

    answer

    லால்கான்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}