tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

முகலாயர்கள் பகுதி 7, Mughal dynasty part 7

முதலில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.p வரலாற்றுப் பகுதியில் ஆரம்பத்திலிருந்து, அனைத்து பகுதிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, தக்க கேள்வி பதில்கள் -ஓடு பார்த்து வருகிறோம். இப்பொழுது முகலாயர்கள் பகுதி-7 பார்க்க உள்ளோம். படித்துவிட்டு, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல், இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். முகலாயர்கள் பகுதி 7, Mughal dynasty part 7, FOR UPSC, TNPSC, SSC, RRB, NET

Go to quiz

question 1

சகாநாரா என்பவர் யார்?

  • Option 1: ஜஹாங்கிரின் மகள்
  • Option 2: ஷாஜகானின் சகோதரி
  • Option 3: அக்பரின் வளர்ப்பு மகள்
  • Option 4: பாபரின் பணிப்பெண்

answer

ஷாஜகானின் சகோதரி

question 2

முத்ஆ சீப்புகள் என்ற அலுவலர்களை நியமித்தவர் யார்?

  • Option 1: அவுரங்கசீப்
  • Option 2: ஜஹாங்கீர்
  • Option 3: பாபர்
  • Option 4: அக்பர்

answer

அவுரங்கசீப்

question 3

காஜ்வா என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்ட முகலாய இளவரசர் யார்?

  • Option 1: தாரா
  • Option 2: மூராத்
  • Option 3: ஸூஜா
  • Option 4: பார்விஸ்

answer

ஸூஜா

question 4

அவுரங்கசீப்பிற்கு தொல்லை கொடுத்த வடமேற்கு எல்லைப்புற இனத்தவர் யார்?

  • Option 1: சாந்தளர்கள்
  • Option 2: யூசுப் சாயிகள்
  • Option 3: பிண்டாரிகள்
  • Option 4: காஷ்மீரிகள்

answer

யூசுப் சாயிகள்

question 5

ஜஸ்வந்த் சிங் எந்த ஆண்டு மரணமடைந்தார்?

  • Option 1: 1667
  • Option 2: 1678
  • Option 3: 1687
  • Option 4: 1685

answer

1678

question 6

அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கோல்கொண்டா சுல்தான் ஆக இருந்தவர் யார்?

  • Option 1: அபுல் ஹாஸன்
  • Option 2: அடில் ஷா
  • Option 3: சிக்கந்தர் ஷா
  • Option 4: பத்ரன் ஷா

answer

அபுல் ஹாஸன்

question 7

(சில நிமிடங்கள் கடமையில் தவறுவோமாயின், பல வருடங்கள் துன்பப்பட நேரிடும்) என்று கூறியவர் யார்?

  • Option 1: அவுரங்கசீப்
  • Option 2: ஹுமாயுன்
  • Option 3: ஷாஜகான்
  • Option 4: ஷெர்ஷா

answer

அவுரங்கசீப்

question 8

முகலாயர்கள் ஆட்சி காலத்தில் டாக்கா எந்த தொழிலுக்கு பெயர் பெற்றிருந்தது?

  • Option 1: பருத்தி உற்பத்தி
  • Option 2: சணல் உற்பத்தி
  • Option 3: மஸ்லின் உற்பத்தி
  • Option 4: பட்டு உற்பத்தி

answer

மஸ்லின் உற்பத்தி

question 9

மால் நவி நலாஓடாமன் என்ற நூலை எழுதியவர் யார்?

  • Option 1: அபுல் பாசல்
  • Option 2: அபுல் பேய்சி
  • Option 3: அபுல் ஹாஸன்
  • Option 4: பதே கான்

answer

அபுல் பேய்சி

question 10

ஞான சமுத்திரா என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்?

  • Option 1: தான்சேன்
  • Option 2: லால்கான்
  • Option 3: முராத்
  • Option 4: ஷாரியர்

answer

லால்கான்

அரசியல் அறிவியல் அறிமுக பகுதியில் இருந்து, ஒரு சில முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. பயிற்சி எடுத்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: அரசியல் அறிவியல் அறிமுக பகுதி 3, introduction to indian constitution in Tamil
Would you like to read similar lesson? Please go to history lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}