tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

முகலாயப் பேரரசு, Mughal dynasty, in Tamil part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும், உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்! இந்திய வரலாற்றில் இருந்து, தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளையும் நாம் படித்துக் கொண்டு வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது, நாம் முகலாயர்கள் ஆட்சி காலம் பாடப்பகுதியை சார்ந்த முக்கிய கேள்விகளை காண உள்ளோம். பாபர் தொடங்கிவைத்த 200 வருட வரலாற்றை, போட்டித்தேர்வுகள் அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுவதில்லை. எனவே முகலாயர்கள் பகுதியிலிருந்து கேள்விகள், தேர்வுக்கு வர தவறுவதில்லை. எனவே கீழே உள்ள முக்கிய கேள்விகளை பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வருகின்ற போட்டித் தேர்வுகளில் இந்த தலைப்பில் இருந்து வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை தந்து விடுங்கள். இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். மொகலாயர்கள் பேரரசு, Mughal dynasty, in Tamil part 1 for UPSC, TNPSC, SSC, RRB, TRB, TET, net

Go to quiz

question 1

பாபரின் வெற்றி மற்றும் தோல்விகளை குறித்து கூறும் நூல் எது?

  • Option A: பாபர் நாமா
  • Option B: துசிக்கி இ பாபரி
  • Option C: தாரிக்கி இ ரஷித்தி
  • Option D: அப்துல் அமீர் லாகூரி

answer

துசிக்கி இ பாபரி

question 2

டெல்லியை ஆட்சி செய்த பதான் அரசர்களின் காலவிழி செய்திகள் என்ற நூல் கீழ்க்கண்டவற்றுள் முகலாயர்களின் எதைப் பற்றி குறிப்பிடுகின்றது?

  • Option A: நூல்கள்
  • Option B: நாணயங்கள்
  • Option C: ஓவியங்கள்
  • Option D: கட்டிடங்கள்

answer

நாணயங்கள்

question 3

அக்பருக்கும் ராணா பிரதாப் சிங்கிற்க்கும் இடையே நடைபெற்ற போர் எது?

  • Option A: மேவார் போர்
  • Option B: பக்சார் போர்
  • Option C: சௌசா போர்
  • Option D: ஹால்டிகாட் போர்

answer

ஹால்டிகாட் போர்

question 4

ஈஸ்வரி பிரசாத் என்பவர் யார்?

  • Option A: வரலாற்று ஆசிரியர்
  • Option B: தத்துவ அறிஞர்
  • Option C: உளவியல் மேதை
  • Option D: தர்க்கவியல் மேதை

answer

வரலாற்று ஆசிரியர்

question 5

திலாவர் லோடி என்பவர் கீழ்க்கண்ட யாருடைய மகன் ஆவார்?

  • Option A: மொகளூல் கான் லோடி
  • Option B: இப்ராஹிம் லோடி
  • Option C: தவ்லத் கான் லோடி
  • Option D: ஆலம் கான் லோடி

answer

தவ்லத் கான் லோடி

question 6

பகதூர்ஷாவின் தந்தை பெயர் என்ன?

  • Option A: முசாபர் ஷா
  • Option B: இரண்டாம் முசாபர் ஷா
  • Option C: மூன்றாம் முசாபர் ஷா
  • Option D: இரண்டாம் பகதூர்ஷா

answer

இரண்டாம் முசாபர் ஷா

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    பாபரின் படையெடுப்பின்போது வங்காளத்தின் ஆளுநராக இருந்தவர் யார்?

    • Option A: இஸ்லாம் ஷா
    • Option B: ஆலம் ஷா
    • Option C: நுஸ்ரத் ஷா
    • Option D: பகதூர்ஷா

    answer

    நுஸ்ரத் ஷா

    question 8

    இரண்டாம் முகமதிற்கும் மேதினி ராய்க்கும் இடையே நடைபெற்ற அரியணை போட்டியில் மேதினி ராய்க்கு உதவியவர் யார்?

    • Option A: ராணா சங்கா
    • Option B: முகமது ஷா
    • Option C: இஸ்லாம் ஷா
    • Option D: ஆரம் ஷா

    answer

    ராணா சங்கா

    question 9

    இப்ராஹிம் லோடியின் சகோதரர் யார்?

    • Option A: நசீர் கான் லோடி
    • Option B: தாரியாகான் லோடி
    • Option C: ஜலால் கான் லோடி
    • Option D: பகளூர் கான் லோடி

    answer

    நசீர் கான் லோடி

    question 10

    மாலிக் ராஜா பரூக் என்பவர் எந்த பகுதியோடு தொடர்புடையவர்?

    • Option A: மீரட்
    • Option B: குஜராத்
    • Option C: காந்தகார்
    • Option D: சித்தூர்

    answer

    காந்தகார்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}