tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

உன் மீது நம்பிக்கை இருந்தால் தோல்வி கூட உன்னைநெருங்க பயப்படும்! -- புருஸ்லீ

முகலாயப் பேரரசு, Mughal dynasty part 4

முகலாயர்கள் பேரரசு பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! முகலாயப் பேரரசு, Mughal dynasty part 4, for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET

Go to quiz

question 1

அக்பர் ஆட்சியில் படை பிரிவிற்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டவர் எவ்வாறு அழைக்கப் படுவார்?

  • Option A: அமீர்
  • Option B: மாலிக்
  • Option C: திவானி
  • Option D: மீர் பக்ஷி

answer

மீர் பக்ஷி

question 2

அக்பர் ஆட்சியில் ஒற்றர் பணியை செய்து வந்த அதிகாரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

  • Option A: பவுசிதார்
  • Option B: சௌக்கிதார்
  • Option C: வாக்கிய நவிஸ்
  • Option D:

answer

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    அக்பர் ஆட்சியில் பருவம் தவறாமல் பயிரிடப்படும் நிலங்கள் எந்த வகையைச் சார்ந்தவை?

    • Option A: புளாஜ்
    • Option B: பரவுதி
    • Option C: சாச்சா
    • Option D: பான் சார்

    answer

    புளாஜ்

    question 4

    அக்பரால் அமைக்கப்பட்ட புதிய தொழுகைக் கூடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

    • Option A: ஜும்மா
    • Option B: முத்து
    • Option C: இபாதத் கானா
    • Option D: உதைப்பூர் மசூதி

    answer

    இபாதத் கானா

    question 5

    அக்பரின் வருவாய் துறை அமைச்சர் யார்?

    • Option A: மான் சிங்
    • Option B: ராஜா பிஹாரி மால்
    • Option C: ராஜா தோடர்மால்
    • Option D: ராஜா பீர்பால்

    answer

    ராஜா தோடர்மால்

    question 6

    அக்பரின் சமயத்தை குறித்து கூறும் நூல் எது?

    • Option A: தீன் இலாகி
    • Option B: குர்ஆன்
    • Option C: துசுகி அக்பரி
    • Option D: துசிக்கி ஜகங்கிரி

    answer

    தீன் இலாகி

    question 7

    சலீம் என்ற பெயர் கொண்ட முகலாய மன்னர் யார்?

    • Option A: பாபர்
    • Option B: அக்பர்
    • Option C: ஷாஜகான்
    • Option D: ஜஹாங்கீர்

    answer

    ஜஹாங்கீர்

    question 8

    பரீத் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

    • Option A: ஜஹாங்கீர்
    • Option B: ஷெர்ஷா
    • Option C: அஜ்மல் கான்
    • Option D: ஷேர்கான்

    answer

    ஷெர்ஷா

    question 9

    ஜஹாங்கீர் என்ற சொல்லின் பொருள் என்ன?

    • Option A: தேசங்களை வெல்பவர்
    • Option B: செல்வத்தை சேர்ப்பவர்
    • Option C: உலகை வெல்பவர்
    • Option D: மதுவை நாடுபவர்

    answer

    உலகை வெல்பவர்

    question 10

    ஜகத்கொசெ என்ற பெண்மணி யாருடைய மகள்?

    • Option A: பைராம் கான்
    • Option B: ஜஹாங்கீர்
    • Option C: ஷாஜகான்
    • Option D: அக்பர்

    answer

    அக்பர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}