tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

முகலாயப் பேரரசு, Mughal dynasty part 3

முகலாயர்கள் பேரரசு பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! முகலாயப் பேரரசு, Mughal dynasty part 3, for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET

Go to quiz

question 1

1539 ஆம் ஆண்டு ஹுமாயுன் எந்த போரில் தோற்கடிக்கப்பட்டார்?

  • Option A: சௌசா போர்
  • Option B: பானிப்பட்டு போர்
  • Option C: தரைன் போர்
  • Option D: கோக்ரா போர்

answer

சௌசா போர்

question 2

ஷெர்ஷா ஆட்சி காலத்தில் பயணிகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட தங்கும் விடுதிகளின் பெயர் என்ன?

  • Option A: தராய்
  • Option B: சராய்
  • Option C: பராய்
  • Option D: ஊராய்

answer

சராய்

question 3

ஷெர்ஷாவின் கல்லறை எங்கு அமைந்துள்ளது?

  • Option A: மிசோரம்
  • Option B: சசாரம்
  • Option C: டேராடூன்
  • Option D: மணாலி

answer

சசாரம்

question 4

அக்பரின் தாயாரின் பெயர் என்ன?

  • Option A: அஞ்சமன் பானு
  • Option B: ஹமீதா பானு
  • Option C: மும்தாஜ்
  • Option D: குல் சீரா

answer

ஹமீதா பானு

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 5

    கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் ஹுமாயூனுக்கு சீரிய முறையில் பணியாற்றியவர் யார்?

    • Option A: பைராம் கான்
    • Option B: கரிம் கான்
    • Option C: அமீர்கான்
    • Option D: தவுலத் கான்

    answer

    பைராம் கான்

    question 6

    அக்பரின் குஜராத் படையெடுப்பின்போது அவரிடம் சரணடைந்தவர் யார்?

    • Option A: முஷாப்பர் ஷா
    • Option B: முபாரக் ஷா
    • Option C: நாதிர் ஷா
    • Option D: விக்ரம் ஷா

    answer

    முஷாப்பர் ஷா

    question 7

    ஹால்டிக்காட் போரில் அக்பரை எதிர் கொண்ட ராஜ புத்திர மன்னர் யார்?

    • Option A: ராணா சங்கா
    • Option B: ராணா பிரதாப் சிங்
    • Option C: ராணா உதய் சிங்
    • Option D: ராஜா பீஹார்மால்

    answer

    ராணா பிரதாப் சிங்

    question 8

    காஷ்மீர் எப்போது முகலாயப் பேரரசுடன் இணைக்கப்பட்டது?

    • Option A: 1584
    • Option B: 1585
    • Option C: 1586
    • Option D: 1587

    answer

    1586

    question 9

    அக்பரை எதிர்த்த அகமதுநகர் அரசி யார்?

    • Option A: சான் பிவி
    • Option B: ரஷ்யா
    • Option C: லட்சுமி பாய்
    • Option D: நூர்ஜஹான்

    answer

    சான் பிவி

    question 10

    1578 ஆம் ஆண்டு அக்பரின் அவைக்கு வந்த அரச பிரதிநிதியின் தூதர் யார்?

    • Option A: யுவான் சுவாங்
    • Option B: இட்சிங்
    • Option C: அன்டோனியோ கப்ரால்
    • Option D: பாகியான்

    answer

    அன்டோனியோ கப்ரால்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}