tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்! -- விவேகானந்தர்

முகலாயப் பேரரசு, Mughal dynasty part 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் முதலில், எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்! நாம் வரலாற்றில் தொடர்ச்சியாக, அனைத்து தலைப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, படித்து கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்போது முகலாய பேரரசு பகுதி-2 பார்க்க இருக்கிறோம். முக்கியமான கேள்விகளை பயிற்சி கேள்விகளாக தந்து இருக்கிறோம். அதிலும் முக்கியமாக பாபர் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். அனைத்து கேள்விகளும் மிகவும் முக்கியமான கேள்விகள், மற்றும் போட்டித் தேர்வுகளில் கேட்க அதிக வாய்ப்புள்ள கேள்விகள். என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து கேள்விகளையும் படித்துவிட்டு, தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். தவறாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! முகலாயப் பேரரசு, Mughal dynasty part 2 for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET

Go to quiz

question 1

பாபரின் தந்தை பெயர் என்ன?

  • Option A: உமர் சேக் மிர்சா
  • Option B: அஹமது மிர்சா
  • Option C: குத்தல்கான்
  • Option D: குஷ்ருஷா

answer

உமர் சேக் மிர்சா

question 2

கீழ்க்கண்ட வர்களில் இப்ராஹிம் லோடியின் உறவினர் யார்?

  • Option A: பைராம் கான்
  • Option B: ஆலம் கான்
  • Option C: இம்ரான் கான்
  • Option D: தவுலத் கான்

answer

ஆலம் கான்

question 3

எதிரிகளை நான்கு புறமும் சூழ்ந்து கொண்டு தாக்கும் முறைக்கு என்ன பெயர்?

  • Option A: கொரில்லா முறை
  • Option B: துலுக்மா முறை
  • Option C: அளுக்மா முறை
  • Option D: ஜவ்ஹர் முறை

answer

துலுக்மா முறை

question 4

கோக்ரா நதிக்கரை போரை பாபர் எந்த ஆண்டு நடத்தினார்?

  • Option A: 1539
  • Option B: 1529
  • Option C: 1549
  • Option D: 1519

answer

1529

question 5

மேதினி ராய் என்ற ரஜபுத்திர அரசரை தோற்கடித்தவர் யார்?

  • Option A: ஷாஜகான்
  • Option B: ஜஹாங்கீர்
  • Option C: ஹூமாயூன்
  • Option D: பாபர்

answer

பாபர்

question 6

குள்ரங் என்ற பெண்மணி யாருடைய வாரிசு ஆவார்?

  • Option A: ஹூமாயூன்
  • Option B: ஷாஜகான்
  • Option C: பாபர்
  • Option D: ஜஹாங்கீர்

answer

பாபர்

question 7

மேதி குவாஜா என்பவர் ஹூமாயூனுக்கு ---.

  • Option A: ஆலோசகர்
  • Option B: சூழ்ச்சி யாளர்
  • Option C: நண்பர்
  • Option D: அமைச்சர்

answer

சூழ்ச்சி யாளர்

question 8

கீழ்க்கண்ட வர்களில் சோனார் கோட்டை யோடு தொடர்புடையவர் யார்?

  • Option A: பகதூர் ஷா
  • Option B: ஷெர்ஷா
  • Option C: இஸ்லாம் ஷா
  • Option D: ஆலம் ஷா

answer

ஷெர்ஷா

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    அஸ்காரியின் சகோதரி யார்?

    • Option A: குள்பதான்
    • Option B: மும்தாஜ்
    • Option C: நூர்ஜஹான்
    • Option D: மெஹரும் நிஷா

    answer

    குள்பதான்

    question 10

    ஹுமாயூன் சிக்கந்தர் சூர் என்பவரை எந்த ஆண்டு தோற்கடித்தார்?

    • Option A: 1553
    • Option B: 1554
    • Option C: 1555
    • Option D: 1556

    answer

    1555

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}