tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

முகலாயப் பேரரசு, Mughal dynasty part 6

முகலாயர்கள் பேரரசு பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! முகலாயப் பேரரசு, Mughal dynasty part 6, for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET முகலாயப் பேரரசு, Mughal dynasty part 4, for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET

Go to quiz

question 1

பண்டில்கண்ட் அரசர் ஜெஜுகர் சிங்கை தோற்கடித்தவர் யார்?

  • Option 1: ஜஹாங்கீர்
  • Option 2: ஷாஜகான்
  • Option 3: அடில் ஷா
  • Option 4: ஜலால் ஷா

answer

ஷாஜகான்

question 2

அஞ்சுமன் பானு பேகம் என்று அழைக்கப்பட்டவர் யார்?

  • Option 1: நூர்ஜஹான்
  • Option 2: மெஹரும் நிஷா
  • Option 3: மும்தாஜ்
  • Option 4: குத்துலு நிகர் கான்

answer

மும்தாஜ்

question 3

காஞ்சகான் லோடி ஷாஜகானால் தோற்கடிக்கப்பட்ட இடம் எது?

  • Option 1: சிக்கொண்டே
  • Option 2: கலிஞ்சார்
  • Option 3: மேவார்
  • Option 4: பட்டிண்டா

answer

சிக்கொண்டே

question 4

கஞ்சித் தொட்டிகளை ஏற்படுத்திய முகலாய அரசர் யார்?

  • Option 1: ஷாஜகான்
  • Option 2: பதே கான்
  • Option 3: ஜஹாங்கீர்
  • Option 4: அடில் ஷா

answer

ஷாஜகான்

question 5

ஷாஜகான் ஆட்சி காலத்தில் குஷீம் கான் எந்த பகுதியில் ஆளுநராக இருந்தார்?

  • Option 1: குஜராத்
  • Option 2: மேவார்
  • Option 3: வங்காளம்
  • Option 4: மீரட்

answer

வங்காளம்

question 6

முஸ்லிம்களின் சமய காவலர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

  • Option 1: அக்பர்
  • Option 2: பாபர்
  • Option 3: ஷாஜகான்
  • Option 4: ஜஹாங்கீர்

answer

ஷாஜகான்

question 7

பொறியியல் அரசர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

  • Option 1: ஆலம்கீர்
  • Option 2: முகமது ஷா
  • Option 3: அவுரங்கசீப்
  • Option 4: ஷாஜகான்

answer

ஷாஜகான்

question 8

சலவைக்கல் கனவு என்று அழைக்கப்படுவது எது?

  • Option 1: ஜும்மா மசூதி
  • Option 2: மோதி மசூதி
  • Option 3: ஜஹாங்கீர் கல்லறை
  • Option 4: தாஜ்மஹால்

answer

தாஜ்மஹால்

question 9

முகலாய அரியணைக்கு மும்தாஜ் ஆல் ஆதரிக்கப்பட்டவர் யார்?

  • Option 1: பார்விஸ்
  • Option 2: ஷாரியர்
  • Option 3: ஹெண்டால்
  • Option 4: குஷ்ரு

answer

ஷாரியர்

question 10

குதிர்ஷா என்ற சுல்தான் யாருடைய மேலாண்மையை ஏற்றுக் கொண்டார்?

  • Option 1: முகலாயர்கள்
  • Option 2: ஆப்கானியர்கள்
  • Option 3: சுல்தான்கள்
  • Option 4: ராஜபுத்திரர்கள்

answer

முகலாயர்கள்

9th Civics Lesson 1, அலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி என்ற பாடத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: அலகு 1 - அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, 9th Civics Lesson 1 part 2 in Tamil
Would you like to read similar lesson? Please go to history lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}